SeePics: உலக மக்களின் கவனத்தினை ஈர்த்துள்ள Jeans Phant!

உலக மக்களின் கவனத்தினை ஈர்த்துள்ள Jeans Phant-ன் விலை ரூ.11,000 மட்டுமே!

Last Updated : May 3, 2018, 12:13 PM IST
SeePics: உலக மக்களின் கவனத்தினை ஈர்த்துள்ள Jeans Phant! title=

உலக மக்களின் கவனத்தினை ஈர்த்துள்ள Jeans Phant-ன் விலை ரூ.11,000 மட்டுமே!

Jeans Phant என்றால்.... இளைஞர்களின் நினைவுக்கு வருவது "ஒரு இரண்டு மாத்ததிற்கு துவைக்காமல் அணிந்துக்கொள்ளலாம்" என்று தான். அதற்கு அடுத்ததாக பார்த்தால் குளிருக்கு அடக்கமாய் அணிந்துக்கொள்ளலாம் என்பது தான்.

ஆனால் இந்த இரண்டிற்குமே பயன்படாத வகையில் ஓர் Jeans Phant வெளியாகியுள்ளது. CARMAR என்னும் ஆன்லைன் விற்பனைத்தளம் அறிமுகம் செய்துள்ள இந்த 'Extreme Cut out Jeans' Phant-னை குறித்த விமர்சணங்கள் இணையத்தில் பட்டையை கிளப்பி வருகிறது. காரணம் இந்த Phant-ன் விலை வெறும் ரூ.11000(இந்திய மதிப்பில்) மட்டுமே.

Extreme Cut என்பதிலேயே புரியவைக்கும் வகையில் இதற்கு மேல் கத்தரிக்க இடங்கள் இல்லை என்னுன் பட்சத்தில் மிச்சமிருக்கும் துணியினை மட்டும் சற்றே அளங்கரித்து விற்று வருகிறது இந்நிறுவனம். இதற்கு மவுசு குறையவில்லை என்பது வியப்பு தான்!

Trending News