சனி சந்திரன் இணைவதால் ஏற்படும் விஷ யோகத்தினால் சிக்கலில் தவிக்கவிருக்கும் ராசிகள்

Visha Yoga: 30 அண்டுகளுக்குப் பிறகு, சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் நுழைந்தார். ஏப்ரல் 15ம் தேதின்று சனி வீற்றிருக்கும் கும்ப ராசிக்கு சந்திரன் செல்வதால் கும்ப ராசியில் விஷ யோகம் உருவாகும். 

 

 

சந்திரன் இரண்டரை நாட்கள் ஒரு ராசியில் இருந்துவிட்டு வேறு ராசிக்கு செல்கிறார். ஆக, கும்ப ராசியில் உருவாகும் விஷ யோகம் சில ராசிக்காரர்களுக்கு இரண்டரை நாட்களுக்கு மோசமான விளைவை ஏற்படுத்தும்.

1 /5

சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் 2023 ஜனவரி 17 முதல் சஞ்சரிக்கிறார். இப்போது 15 ஏப்ரல் 2023 அன்று சந்திரனும் கும்ப ராசிக்குள் நுழைகிறார்.

2 /5

சந்திரன்-சனி சேர்க்கையால் உருவாகும் விஷ யோகம் மூன்று ராசிகளுக்கு மோசமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்

3 /5

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த விஷ யோகம் மன அழுத்தத்தை அதிகரிக்கும். இந்த இரண்டரை நாட்களில் சில அசுபச் செய்திகளையும் கேட்கலாம். மேலும், இந்த நேரத்தில் உங்கள் நிதி நிலை அவ்வளவு சிறப்பாக இருக்காது.  

4 /5

சந்திரன்-சனி சேர்க்கையால் உருவாகும் விஷ யோகம் கன்னி ராசியினருக்கு அலுவலகப் பணிகளில் பின்னடைவை ஏற்படுத்தும். திருமண வாழ்விலும் விரிசல் ஏற்படலாம்.

5 /5

கும்ப ராசியில் உருவாகும் விஷ யோகம் கடக ராசிக்காரர்களுக்கு எல்லாவிதமான பிரச்சனைகளையும் தரும். இந்த நேரத்தில் உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முதலீடு செய்வதற்கு நல்ல நேரம் அல்ல.