கார்ப்ரேட் நிறுவனங்களால் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள விக்கிரமராஜா, இது குறித்து ஈரோட்டில் நடைபெறும் மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் எனக் கூறியுள்ளார்.
Erode East by election: வாக்காளர்களை சட்டவிரோதமாக அடைத்து வைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டகைகளை அகற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது
பிப்ரவரி 25-ம் தேதி மாலை 5 மணிக்கு மேல் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஈரோடு கிழக்குத் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Erode East Assembly By Election: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
Erode East Election Updates: ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சி வேட்பாளா் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து இன்றும் நாளையும் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.