ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ரத்து செய்க: தேமுதிக மனு

பணபட்டுவாடா நடைபெறுவதால் ஈரோடு கிழக்கு தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் தேமுதிக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Trending News