உலக கோப்பை 2023 தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்திருக்கிறது கருப்பு படை நியூசிலாந்து அணி. 4 வருடத்துக்கு முன்பு இறுதிப் போட்டியில் அடைந்த தோல்விக்கும் பழிதீர்த்துள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்தூர் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 400 ரன்களை நோக்கி விளையாடிக் கொண்டிருக்கும் நிலையில், இரு அணிகளும் இதற்கு முன்பு எத்தனை முறை 400 ரன்கள் அடித்திருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.
ICC World Cup 2023: இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில், சாம்பியன் பட்டத்தை வெல்ல இந்திய அணிக்கு பெரும் தடையாக இருக்கும் 3 முக்கிய அணிகள் குறித்து இங்கு காணலாம்.
இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை குறித்து பேசிய சவுரவ் கங்குலி தென்னாப்பிரிக்காவுக்கு வாய்ப்பில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், அவரது கணிப்பில் இருக்கும் 5 அணிகளின் பெயரையும் கூறியுள்ளார்.
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற் இருக்கும் நிலையில், விராட் கோலி நிம்மதி அடையும் விதமாக அவருக்கு தொல்லை கொடுக்கும் 2 ஸ்டார் பவுலர்கள் அந்த அணியில் இருந்து விலகியுள்ளனர்.
Stuart Broad retirement: இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட், நடந்து வரும் ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் முடிவில் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த ஆல்ரவுண்டர் பட்டியலில் பென் ஸ்டோக்ஸ் 3வது இடம் பிடித்துள்ளார். சோபர்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்காவின் ஜாக் காலிஸ் உடன் பட்டியில் இணைந்துள்ளார்.
2023-24 சீசனுக்கான ஹோம் போட்டிகளை பிசிசிஐ அறிவித்துள்ளதால், உலகக் கோப்பைக்கு முன் ஆஸ்திரேலியாவுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா நடத்துகிறது.
Ashes 2023: ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இங்கிலாந்து தனது முதல் வெற்றியை இத்தொடரில் பதிவு செய்தது.
இங்கிலாந்தின் டி20 பிளாஸ்ட் போட்டியில் மிடில்செக்ஸுக்கு எதிராக சர்ரே மற்றும் ஆர்சிபி ஆல்ரவுண்டர் வில் ஜாக்ஸ் 46 பந்துகளில் 7 சிக்ஸர்களுடன் 95 ரன்கள் குவித்தனர்.
Rheanna Cartier: சிறுவயதில் இருந்தே மிருக காட்சி சாலையில், விலங்குகளை கவனித்துக்கொண்டு, அதோடு வளர்ந்து வந்த பெண் தற்போது மாடலிங் உலகத்தின் உச்சியில் இருக்கிறார். அவரை பற்றி இதில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.