ஆஸ்திரேலியாவின் சிட்னி மக்களுக்காக மறைந்த மகாராணி 2ஆம் எலிசபெத், 1986ஆம் ஆண்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். மகாராணி எலிசபெத், எழுதிய கடிதத்தை, அடுத்த 99 ஆண்டுகள் கழித்தே திறந்துபார்க்க வேண்டும் என கூறியிரு்கிறார்
கிறிஸ்டியானோ ரொனால்டோ எப்படி மான்செஸ்டர் அணிக்கு முக்கியமானவரோ அதேபோல்தான் இந்திய அணிக்கு விராட் கோலி முக்கியமானவர். ஆனால் அவரால் என்ன பயன் இருக்கிறது என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மான்ட்டி பனேசர் தெரிவித்துள்ளார்.
Different Types of Taxes: உலகில் வரி விதிக்கும் நடைமுறை 14 ஆம் நூற்றாண்டில் தொடங்கியதாக நம்பப்படுகிறது. 5000 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்திலும் வரி வசூல் செய்ததற்கான சான்றுகள் இருக்கிறது. ஆனால், காலத்திற்கு ஏற்றாற்போல ஒவ்வொரு அரசும் வெவ்வேறு விதமான வரிகளை விதித்துள்ளன. நினைத்துக்கூட பார்க்க முடியாத விசித்திரமான வரிகள் பற்றி தெரியுமா?.
இங்கிலாந்துக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, ஐசிசி ஒருநாள் தரவரிசையில் பாகிஸ்தானை வீழ்த்தி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
Rishi Sunak Campaign For UK PM: இங்கிலாந்தின் பிரதமராகவும், பிரிட்டன் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும் பதவியேற்பாரா இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்
Boris Johnson Resigns: இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், சுயெல்லா பிரவர்மேன் மற்றும் ப்ரீத்தி படேல் ஆகியோரது பெயர்கள் பிரதமர் போட்டியில் அடிபடுகின்றன. இவர்களின் அரசியல் பயணத்தைப் பற்றி இந்த பதவில் விரிவாகக் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.