அதிக சிக்ஸ்: ஒருநாள் போட்டியில் அதிக சிக்சர் விட்டுக் கொடுத்த பவுலர்கள்

ஒருநாள் போட்டியில், ஒரு மேட்சில் அதிக சிக்சர்கள் விட்டுக் கொடுத்த பவுலர்கள் யார் என்று பார்க்கலாம்.

 

1 /6

2019 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் ஓவரில் 11 சிக்சர்கள் விளாசப்பட்டது. இதுஇதான் ஒரு ஒருநாள் போட்டியில் அதிக சிக்சர்கள் விட்டுக் கொடுத்த பவுலர் சாதனையாக இருக்கிறது.   

2 /6

2019 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் இங்கிலாந்து அணியின் மொயீன் அலி ஓவரில் 9 சிக்சர்கள் விளாசினர்.  

3 /6

2023 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா வீரர்கள் ஆடம் ஜாம்பா ஓவரில் 9 சிக்சர்களை பறக்கவிட்டனர்  

4 /6

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஒருநாள் போட்டியில் கேம்ரூன் கிரீன் ஓவரில் 9 சிக்சர் அடிக்கப்பட்டுள்ளது.  

5 /6

2007 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பெர்முடா பிளேயர் டுவைன் லெவராக் ஓவரில் 8 சிக்சர்கள் பறந்தன  

6 /6

2021 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் குல்தீப் வீசிய ஓவர்களில் 8 சிக்சர்கள் விளாசப்பட்டன