Pakistan President Election 2024 : தற்போதைய பாகிஸ்தான் அதிபர் டாக்டர் ஆரிஃப் அல்வியின் ஐந்தாண்டு பதவிக் காலம் கடந்த ஆண்டே முடிவடைந்த நிலையில் மார்சி 9ம் தேதி பாகிஸ்தான் புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும்
திமுக கொமதேக கூட்டணி: திமுக கூட்டணியில் போட்டியிடும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி கடந்த முறைப் போலவே நாமக்கல் தொகுதியில் எதிர்வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறது. உதயசூரியன் சின்னத்தில் அக்கட்சி போட்டியிடும் எனவும் அறிவிப்பு.
Why Condoms In Election Campaign : தேர்தல் பிரச்சாரத்தில் மக்களுக்கு ஆணுறைகளை பரிசாக கொடுக்கும் வித்தியாசமான சம்பவங்கள் ஆந்திராவில் அரங்கேறி, சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது
Modi Cabinet: டெல்லி சலோ என்று போராடி வரும் விவசாயிகளின் போராட்டம் உச்ச நிலையில் இருக்கும் சமயத்தில், கரும்பு விலையை 8 சதவீதம் உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது...
2 நாள் பயணமாக தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திர மோடி, தூத்துக்குடியில் நடைபெறும் விழாவில் கலந்துகொண்டு, குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் உள்ளிட்ட பல்வேறு பணிகளைத் தொடங்கி வைக்கிறார்.
பாஜகவை தமிழகத்தில் வீழ்த்துவோம் என்று திருப்பத்தூர் பகுதியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு பேட்டி.
விருதுநகர் மாவட்டத்தில் இருந்து பட்டாசு, தீப்பெட்டி உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் மூலம் நிதி கிடைக்கிறது. குறிப்பாக வருமான வரி அதிகமாக ஒன்றிய அரசுக்கு செல்கிறது - எம்பி மாணிக்கம் தாகூர்.
கோவை தடாகம் சாலை பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு அடிப்படை வசதி செய்துதரப்படவில்லை என குற்றம்சாட்டி, நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக பேனர் வைத்துள்ளனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் அதிமுகவைக் கொண்டு வர எடப்பாடி பழனிசாமிக்குத் தொடர் அழுத்தம் கொடுக்கப்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள தேர்தல் ஏற்பாட்டுப் பணிகளை, இந்தியத் தேர்தல் துணை ஆணையர் தலைமையிலான குழுவினர் இன்றும், நாளையும் ஆய்வு செய்ய இருப்பதாகத் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேசப் பட்டியலைத் தயாரித்துள்ள ஒருங்கிணைப்புக் குழு, முதலமைச்சர் ஸ்டாலினிடம் நாளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.