இந்தியத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகத்தில் ஆய்வு

தமிழகத்தில் உள்ள தேர்தல் ஏற்பாட்டுப் பணிகளை, இந்தியத் தேர்தல் துணை ஆணையர் தலைமையிலான குழுவினர் இன்றும், நாளையும் ஆய்வு செய்ய இருப்பதாகத் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

Trending News