சமையல் எரிவாயு விலை குறைப்பு; அண்ணாமலை வரவேற்பு!

வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறைப்பு, மகளிர் தின சிறப்பு பரிசாக அமைந்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Trending News