நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக எச்சரிக்கை!

கோவை தடாகம் சாலை பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு அடிப்படை வசதி செய்துதரப்படவில்லை என குற்றம்சாட்டி, நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக பேனர் வைத்துள்ளனர்.

Trending News