Bala Talks About Actor Vishal : நடிகர் விஷால், சமீபத்தில் கை நடுக்கத்துடன் பேசிய வீடியோ வைரலானதை தொடர்ந்து அதற்கு காரணம் இயக்குநர் பாலாதான் என சொல்லப்பட்டது. இதையடுத்து, இதற்கு நடிகர் பாலா பதிலளித்திருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Vishal Movie Line Ups After Madha Gaja Raja : தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகராக வலம் வரும் விஷால், தான் அடுத்தடுத்து கமிட்டாகியிருக்கும் படங்கள் குறித்த லிஸ்டை சமீபத்தில் அறிவித்தார்.
Madha Gaja Raja Box Office Collection : விஷால் நடிப்பில், சமீபத்தில் வெளியான படம் மதகஜராஜா. இந்த திரைப்படம், 12 வருடங்கள் கழித்து வெளியாகி இருக்கிறது. இதையடுத்து, இப்படத்தின் வசூல் விவரத்தை இங்கு பார்ப்போம்.
Madha Gaja Raja Box Office Collection Day 1 : விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் மதகஜராஜா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இந்தப் படம் ஒரு நாளில் எவ்வளவு வசூல் பெற்றிருக்கிறது என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
Madha Gaja Raja Movie Review Tamil : விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் மத கஜ ராஜா திரைப்படம், பல்வேறு தடங்கள்களுக்கு பிறகு 12 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு வெளிவந்துள்ளது. இந்த படத்தின் விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்.
Vishal In Madha Gaja Raja Press Meet : நடிகர் விஷால் நடிப்பில் உருவான மத கஜ ராஜா திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று நடைப்பெற்றது.
நடிகைகளை யாராவது அட்ஜஸ்மென்ட்டுக்கு அழைத்தால் செருப்பால் அடியுங்கள் என்றும், இதுகுறித்து நடிகர் சங்கத்திடம் புகார் கொடுத்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
Latest News Actor Vishal : நடிகர் விஷால், உயர்நீதிமன்ற நீதிபதியை கடுப்பேற்றிய விவகாரம் தற்போது இணையதளங்களில் பேசு பொருளாக மாறி வருகிறது. அவர் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?
Latest News Madha Gaja Raja Release : விஷால் நடிப்பில் கிட்டத்தட்ட 11 வருடங்களுக்கு முன்பு உருவான திரைப்படம் மத கஜ ராஜா. இந்த படத்தை சுந்தர்.சி இயக்கியிருந்தார்.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 35ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து, நடிகர் விஷால் இதற்கு கண்டனம் தெரிவித்து ஒரு பதிவினை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் குறியிருப்பது என்ன? இங்கு பார்ப்போம்.
Actor Vishal Salary For Rathnam Movie : விஷால் நடிப்பில் வெளிவந்திருக்கும் ரத்னம் திரைப்படத்தை, ஹரி இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்காக அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Rathnam Movie Twitter Review : ஹரி இயக்கியிருக்கும் ‘ரத்னம்’ படத்தில் நடிகர் விஷால் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இப்படம் எப்படியிருக்கிறது? ட்விட்டர் விமர்சனம் இதோ!
ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் நிறுவனங்கள், இன்வீனியோ ஆரிஜன் உடன் இணைந்து தயாரிக்கும், நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணைந்துள்ள 'ரத்னம்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்துள்ளது.
ரத்தினம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் சிறப்பு காட்சி வெளியீட்டு விழாவில் நடிகர் விஷாலிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்களை இந்த காணொளியில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.