அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், அதிமுக நிர்வாகிகளை திமுக அரசு அரசியல் ரீதியாக பழிவாங்குவதாக அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
சிறையில் இருந்து வெளியே வந்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஹிட்லர் - முசோலினியின் அவதாரம் என கடுமையாக சாடியுள்ளார்
இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு தூத்துக்குடி வந்த சசிகலாவுக்கு வாகைக்குளம் பகுதியில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் வரவேற்பு கொடுத்தனர்.
சசிகலா, டிடிவி தினகரனை சேர்க்க ஓபிஎஸ் தீர்மானம் நிறைவேற்ற இருக்கும் சூழலில் சேலத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 ஒரு பொருள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு நியாய விலை கடை மூலமாக வழங்கினார்கள்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.