வரும் 17-ந்தேதி அதிமுக சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். அதை முடக்குவதற்காக இதுபோன்ற ரெய்டு நடத்துகிறார்கள். திமுக அரசு எல்லா வகையிலும் தோல்வியடைந்து விட்டது என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி விமர்சனம்.
என் வாழ்நாளில், ஒவ்வொரு நொடிப்பொழுதையும் நம் இயக்கத்தின் வளர்ச்சிக்காகவும், வெற்றிக்காகவும் அர்ப்பணித்துள்ளேன். அனைத்து கட்சி அடிமட்ட தொண்டர்களும் சந்தோசமாக, கவலையின்றி இருங்கள் உங்களுடன் தோளோடு தோள் கொடுக்க நான் இருக்கிறேன்.
2015-க்கு பிறகு தற்போது வரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? என்ற உயர்நீதிமன்ற அதிருப்திக்கு திமுக அரசு பதில் சொல்ல வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார்
திமுக அரசு பருமழையை சரியாக கையாளவில்லை, ஸ்டாலின் அரசின் 100 நாள் சாதனை வீடுகளில் நீர் தேங்கியதுதான் என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு
நாடு முழுவதும் நாளை (செப்டம்பர்,10) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் சிகிச்சை பலனின்றி காலமானார். 77 வயதான குருமகா சன்னிதானம் சிவலோக பிராப்த்தி அடைந்தார்...
முன்னதாக, நேற்று தில்லி சென்றடைந்த ஓ.பன்னீர் செல்வம் (O.Paneer Selvam), பாஜகவின் மத்திய இணை அமைச்சர் திரு.எல்.முருகன் அவர்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
தமிழத்தில் மீண்டும் லாட்டரி சீட்டை கொண்டு வந்து நாட்டை சுடுகாடாக ஆக்க வேண்டாம் என தமிழக அரசுக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சுமார் 23 ஆயிரம் பள்ளிகளை திறந்து கல்வி கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் 119வது பிறந்த தினம் இன்று. அந்த படிக்காத மேதை காமராஜரின் பிறந்த தினமான இன்று, கல்வி வளர்ச்சி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கொரோனாவின் இரண்டாவது அலை அனைவரையும் வாட்டி வதைத்து வருகிறது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்த அச்சுறுத்தும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.
நாட்டில் கொரோனாவின் கோர தாண்டவம் தொடர்கிறது. அதை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளையும், ஊரடங்கு, லாக்டவுன் போன்ற முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.