அரசின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டே மக்கள் பெருமளவில் நடந்து கொள்கிறார்கள். அரசுதான், திடீர் முடிவுகளால் மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கி அதுவே நோய்த்தொற்றுக்குக் காரணமாக அமைந்துவிட்டது என்பதை மறைப்பதற்காக, ஊரடங்கு விதிகளை மக்கள் கடைப்பிடிக்கவில்லை எனப் பழி போட தமிழக முதல்வர் முயற்சி செய்கிறார் என திமுக தலைவர் குற்றசாற்று.
நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று, கொரோனா வைரஸ் நேர்மறை வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டபின், முழு அடைப்பை நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை வலியுறுத்தினார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக மக்களிடம் கோரிக்கை வைத்து ஆடியோ விழிப்புணர்வு செய்தியை வெயிட்டுள்ளார். அதில் விழித்திரு.. விலகி இரு.. வீட்டிலேயே இரு.. என மக்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.
தமிழக அரசு விழைகிறதோ இல்லையோ.. இந்த இக்கட்டான நேரத்தில் நாங்கள் தொடர்ந்து மக்களுக்கு எங்கள் பங்களிப்பையும் முழு ஆதரவையும் வழங்குவோம் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய நிறுவனங்கள் தங்கள் ஊழியருக்கு உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ வசதிகளை தொடர்ந்து வழங்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
ஹைட்ரோகார்பன் திட்டம் மத்திய அரசு வெளியிட்டுள்ள உத்தரவு தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
10 மாவட்டங்களை சேர்ந்த 11-ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு முதற்கட்டமாக விலையில்லா மிதிவண்டிகளை 9 பேருக்கு வழங்கினார் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ராசியால் தான் தமிழகத்தில் முன்னேறி வருகிறது. ஸ்டாலினால் ஓருபோதும் முதல்வர் பதவிக்கு வரவே முடியாது என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
”உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த பல சதி திட்டங்களை தீட்டி, குழப்பங்களை ஏற்படுத்தி வரும் முதல்வர் எடப்பாடி முதல் கடைக்குட்டி அமைச்சர் வரை அனைவரும், திமுக மீது திட்டமிட்டு பொய்யாக குற்றம்சாட்டி வருகின்றனர் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.