Drugs Seized in Madurai: மதுரையில் பொதிகை எக்ஸ்பிரஸில் சென்னையை சேர்ந்த பயணியிடம் 200 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னையில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களின் விற்பனையை தடுக்க உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல்துறை அடங்கிய 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை நமது செய்தியாளர் தமிழரசனிடம் கேட்கலாம்.
Police Action: போதைப் பொருள் புழக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்ட்டில் 6 உதவி ஆய்வாளர்கள், 2 தலைமை காவலர்கள் மற்றும் 14 காவலர்கள் மீது நடவடிக்கை
Capital punishment in Singapore: மரண தண்டனைக்கு வழி வகுக்கும் அளவை விட இரண்டு மடங்கு அதிகமான ஹெராயின் (30.72 கிராம்) கடத்தியதற்காக சிங்கப்பூரில் ஒரு பெண்ணுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது
சட்டவிரோத போதைப் பொருள் வர்த்தகம் குறித்த விசாரணை ஆவணப்படத்தை பிபிசி அரபு வெளியிட்ட சில நாட்களுக்குப் பிறகு அதன் அங்கீகாரம் ரத்து குறித்த அறிவிப்பு வந்துள்ளது.
ஸ்காலாந்து அரசாங்கம் போதை பொருள் சட்டத்தை மாற்ற விரும்புகிறது. அதனால் அது மேற்பார்வையிடப்பட்ட போதைப் பொருள் நுகர்வு அறைகளை உருவாக்கி, போதை பொருள் எடுத்துக் கொள்பவரை கண்காணிக்க முடியும் என அரசு நினைக்கிறது.
லியோ படத்தின் பாடல்கள் இளைஞர்களை போதைப் பழக்கத்திற்கு தள்ளும் வகையிலும்,ரவுடிசத்தை ஊக்கு விக்கும் வகையில் இருப்பதால் நடிகர் விஜய் மீது போதை பொருள் தடுப்பு சட்ட பிரிவின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையரிடம் சமூக ஆர்வலர் புகார் தெரிவித்துள்ளார்.
தமிழக காவல்துறையினர் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார் நடிகர் கார்த்தி.
Multi Talent Celebrity Aditya Singh Rajput Dead: பல நடிகர்களுடன் பணியாற்றியுள்ள பன்முகத் திறமை கொண்ட நடிகர் ஆதித்யா சிங் ராஜ்புத்தின் மரணம் பாலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
முறையான அனுமதில் இல்லாமல் வலி நிவாரணி மருந்துகளை போதைக்காக பல இளைஞர்களுக்கு விற்று வந்த அந்த இருவர் மீதும் பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சவுதி அரேபியாவில் சில விதிகள் மிகவும் கண்டிப்பானவை. அவற்றை மீறினால் மிகவும் கடுமையாக தண்டிக்கப்படுகிறது. அரசின் உத்தரவின் பேரில் கடந்த 10 நாட்களில் 12 பேர் தலை துண்டிக்கப்பட்டுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.