போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச நாளான ஜூன் 26ஆம் தேதியன்று மியான்மரில் 839 மில்லியன் டாலர் மதிப்புள்ள சட்டவிரோத போதைப் பொருட்கள் அழிக்கப்பட்டன
கொரோனா ஆராய்ச்சி கூட்டமைப்பின் கீழ் நிதியளிப்பதற்காக தடுப்பூசிகள், மருந்துகள் மற்றும் தொழில்நுட்பங்கள் என 16 திட்டங்களை பயோடெக்னாலஜி தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சில் (BIRAC) மற்றும் பயோடெக்னாலஜி துறை (DBT) திங்களன்று அறிவித்தன.
உலகெங்கிலும் கொரோனாவிற்கான மருந்துகளைக் கண்டுபிடிப்பதற்கான போர் நடந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு பயன் அளிக்கும் சாத்தியகூறுகள் பெற்ற ஆறு மருந்துகளை விஞ்ஞானிகள் கண்டுள்ளனர்.
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலிடமிருந்து ரூ.1300 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் தேசிய போதைப்பொருட்கள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
அமெரிக்க - மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்ப அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார், அதற்காக தேசிய அளவில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தும் அறிவிப்பை வெளியிட்டு மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்!
உடலின் இயக்கத்திற்கு மிகவும் அவசியமானது ரத்த ஓட்டம். ரத்த ஓட்டம் குறையும்போது ஏற்படும் நோய் ரத்தம் சோகை எனப்படுகிறது. இந்த ரத்தசோகை ஏற்பட்டால் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு முறைகள் பின்வருமாறு.
இரத்த சோகையினை சிறந்த உணவு முறையில் சரிசெய்து விடலாம். இரும்புச்சத்துகள் அதிகம் உள்ள பொருட்களை உண்ணுவதன் மூலம் ரத்தசொகையினை சரிசெய்ய இயலும்
இரும்புச் சத்து அதிகம் உள்ள பொருட்கள்:-
# இறைச்சி வகைகள்: கோழி இறைச்சி, முட்டையின் வெள்ளைக்கரு, மீன்,
# காய் வகைகள்: பாசிப் பயறு, பீன்ஸ், சோயா பீன்ஸ்,
# கீரைகள்: பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி. ஆடாதொடை
பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா. ரஷியாவை சேர்ந்த இவர் ஊக்க மருந்து பிரச்சினையில் சிக்கினார். தடை செய்யப்பட்ட மெல்டோனியம் ஊக்க மருந்தை பயன்படுத்தியதால் அவருக்கு 2 ஆண்டு தடையை சர்வதேச டென்னிஸ் சங்கம் விதித்தது. தனக்கு குறைந்த தண்டனை கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்தார். இந்த தடையால் அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார்.
தான் தெரியாமல் ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக கூறி ஷரபோவா 2 ஆண்டு தடையை எதிர்த்து சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் அப்பீல் செய்தார். அவரது மனுவை விசாரித்த வந்த விளையாட்டு தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு வழங்கியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.