Israel Palestine War: மோதல் காரணமாக உலகளவில் பங்குச் சந்தைகளில் பெரும் மாற்றம். வீழ்ச்சி அடைந்து இருந்த கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது. தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது.
Stock market Hike Record Break: இதுவரை இல்லாத அளவு இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று சாதனை மட்டத்தில் தொடங்கின. சென்செக்ஸ் முதன்முறையாக 67,659.91 மற்றும் நிஃப்டி குறியீட்டு எண் 20,156.45 என்ற புள்ளிகளிலும் தொடங்கின
கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடியின் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணத்தின் போது பரிமாறிக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) விளைவாக உள்ளூர் நாணய தீர்வு (LCS) அமைப்பு நிறுவப்பட்டது.
இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் முக்கிய பங்கு வகிக்கும் பட்டியலில் முதல் நாடு ரஷ்யா தான். ஈராக், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளும் இந்தப் பட்டியலில் பின்தங்கியுள்ளன.
உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. ஆனால் இந்தியா நிலைமையை சாதாகமாக பயன்படுத்திக் கொண்டதன் காரணமாக ரஷ்யாவிடம் இருந்து இந்தியா குறைந்த விலையில் எண்ணெய் பெற ஆரம்பித்தது.
Petrol Diesel Price: பெட்ரோல், டீசல் விலை நீண்ட நாள்களாக மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், கச்ச எண்ணெய்யின் விலையும் குறைந்துள்ளது. இதனால், அவற்றின் விலை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Oil Price: இந்தியா மற்றும் சீனா போன்ற சந்தைகளுக்கு எரிபொருளை விற்கும் ரஷ்யாவின் லாபமான வணிகத்தில் தடையை ஏற்படுத்தும் முயற்சியை உக்ரைனின் கூட்டாளிகள் எடுத்து வருகின்றன
Crude Oil Price Latest News: நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில், சற்று ஆறுதல் தரும் செய்தி ஒன்று தற்போது வந்துள்ளது. கச்சா எண்ணெய் விலையில் பெரிய அளவிலான வீழ்ச்சி இருக்கும் என சிட்டி குழுமம் கணித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து, மேற்கத்திய நாடுகள் மாஸ்கோ மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன. இது இறக்குமதி மற்றும் ஏற்றுமதியில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியது.
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் முடிவேதும் இல்லாமல் தொடரும் நிலையில், சர்வதேச அளவில் இன்று மிகப்பெரிய அளவில் கவலையளிக்கும் ஒரு விஷயமாக உள்ளது எரிபொருள் விலை உயர்வு என்றால் மிகையில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.