சிம்ப்ளி க்ளிக் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் க்ளியர்ட்ரிப் வவுச்சரை ஒரே ஒரு ட்ரான்ஸாக்ஷனில் மட்டுமே பெற முடியும் மற்றும் இதனை எவ்வித வவுச்சருடனும் இணைக்க முடியாது.
Railway Ticket Offer: எச்டிஎஃப்சி வங்கி ஐஆர்சிடிசி உடன் இணைந்து ரூபே ஐஆர்சிடிசி (RuPay IRCTC) கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தி உள்ளது. இது ரயிலில் பயணிப்பவர்களுக்கு ஒரு பயனுள்ள கிரெடிட் கார்டாக இருக்கும்.
கிரெடிட் கார்டுதாரர்கள் உரிய தேதிக்குள் தவணை தொகையை செலுத்தவில்லை என்றால், அந்த தேதியிலிருந்து அடுத்த மூன்று நாட்களுக்கு அபராதம் எதுவும் செலுத்தாமல் பணத்தை செலுத்தலாம்.
UPI Payment: கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் விரைவில் யுனைடெட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) மூலம் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பணம் செலுத்த முடியும். தற்போது UPI பயனர்கள் தங்கள் வங்கிக் கணக்குகள் மூலம் மட்டுமே பணம் செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.
SBI ATM Card Block Online: நீங்கள் எஸ்பிஐயின் வாடிக்கையாளராக இருந்து, உங்கள் ஏடிஎம் கார்டு தொலைந்துவிட்டாலோ அல்லது தவறாகப் பயன்படுத்தப்பட்டாலோ, தவறான பயன்பாட்டைத் தடுக்க கார்டை உடனடியாகத் தடுக்க வேண்டும் (பிளாக் செய்ய வேண்டும்).
ஒரு நிதியாண்டில் வங்கியின் சேமிப்பு கணக்கில் ரூ.10 லட்சத்துக்கும் மேற்பட்ட ட்ரான்ஸாக்ஷன்கள் செய்யப்பட்டு இருந்தால் அதுகுறித்து வருமான வரித்துறையிடம் தெரிவிக்க வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.