Benefits of Having Higher CIBIL Score: உயர் CIBIL ஸ்கோரின் 5 நீண்ட கால நன்மைகளை அறிந்து கொண்டால், உங்கள் CIBIL ஸ்கோரை அதிகமாக வைத்திருக்க நீங்கள் நிச்சயம் முயற்சி செய்வீர்கள்.
New Credit Card Rules: ஆர்பிஐ கிரெடிட் கார்டு தொடர்பான விதிககளில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் பில்லிங் தேதிகளில் மாற்றங்களை செய்து கொள்ளலாம்.
RBI Rules For Apply New Credit Cards: கிரெடிட் கார்டில் பல வித சலுகைகள் வழங்கப்படுகின்றன. அவற்றை தெரிந்து கொண்டு சரியான நேரத்தில் பயன்படுத்தினால் கிரெடிட் கார்ட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Credit Card Charges: கிரெடிட் கார்டு பயனர்கள் தங்கள் கார்டை பயன்படுத்தும் முன்பு சில கட்டணங்களை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.
சிபில் ஸ்கோர் என்னும் கிரெடிட் ஸ்கோர் நன்றாக இருந்தால் வங்கி கடன் எளிதில் கிடைக்கும். அதோடு வட்டி விகிதமும் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருக்கும். அதனால் சிறந்த கிரெடிட் ஸ்கோரை பராமரிப்பது மிகவும் முக்கியம்.
Credit Card Tips: கிரெடிட் கார்டு தொடர்பான பழக்கவழக்கங்களைத் தவிர்ப்பது உங்கள் சிபில் ஸ்கோரை எவ்வாறு பெரிதும் மேம்படுத்தலாம் என்பதைக் குறித்து அறிந்துக்கொள்ளுங்கள்.
இன்றைய காலகட்டத்தில் வங்கிகள் பல கிரெடிட் கார்டுகளை தானாக முவந்து தருகின்றன. கிரெடிட் கார்டை மிக கவனத்துடன், பயன்படுத்தினால் கடன் வலையில் சிக்காமல் தப்பிக்கலாம்.
Credit Card Rules: எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, ஆக்சிஸ் போன்ற வங்கிகளில் கிரெடிட் கார்ட் சம்பந்தமான விதிகளை மாற்றி உள்ளது. இந்த மாற்றங்கள் வங்கிகளின் பயனர்களுக்கு நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும்.
Credit Card Rules: பாரத ஸ்டேட் வங்கி SBI, HDFC வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை கிரெடிட் கார்டு என்னும் கடன் அட்டை விதிகளை சமீபத்தில் மாற்றியுள்ளன.
கிரெடிட் கார்டை பயன்படுத்துவது குறித்த நுணுக்கங்களை அறிந்து கொண்டால், சிக்கலில் சிக்கமால் தப்பிப்பதோடு, ஆதாயங்களையும் அடையலாம். அதாவது, கிரெடிட் கார்டை மிக கவனத்துடன், தந்திரங்களை அறிந்தும் பயன்படுத்தினால் நல்லது.
Cashback in credit cards: கிரெடிட் கார்டு மூலம் செலுத்தும் கட்டணங்கள் அனைத்திற்கும் கேஷ்பேக் பெற வேண்டுமா? அதற்கு செய்ய வேண்டிய சிம்பிள் வேலைகள் இவை தான்...
Credit Card: நீங்கள் சம்பளம் பெறும் தனிநபராக இருந்தாலும் சரி, சுயதொழில் செய்யும் தொழிலதிபராக இருந்தாலும், கிரெடிட் கார்ட் பெற குறிப்பிட்ட ஆவணங்களை சமர்ப்பிப்பது முக்கியம்.
Credit Card: கிரெடிட் கார்டுகள் நமது தேவைகளை பூர்த்தி செய்தாலும், சரியான நேரத்தில் பணத்தை திரும்பி செலுத்தவில்லை என்றால் கூடுதல் பணம் செலுத்த வேண்டி இருக்கும்.
கிரெடிட் ஸ்கோர்கள் மற்றும் எதிர்கால கடன் தகுதி ஆகியவற்றில் ஏற்படக்கூடிய தாக்கத்தின் காரணமாக, நிதி நெருக்கடியின் போது கிரெடிட் கார்டு செட்டில்மெண்ட் என்னும் வாய்ப்பை கடைசி முயற்சியாக பார்க்கப்பட வேண்டும்.
Cibil Score: நமது சில தவறுகளால், சிபில் ஸ்கோர் குறைந்து விடுகிறது. அந்தத் தவறுகளை புரிந்துக் கொண்டு மாற்றிக்கொண்டால், சிபில் ஸ்கோர் சில நாட்களில் அதிகரித்துவிடும்.
பணத்தை கடனாக பெறுவதற்கும் அதனைப் பயன்படுத்துவதற்கும் பல வழிமுறைகள் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் கிரெடிட் கார்டு முறை. காகிதப் பணத்திற்குப் பதிலாக, கடனாக கொடுக்கப்படும் பிளாஸ்டிக் பணம்தான் கிரெடிட் கார்டு.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.