Tatkal Ticket Rules: ரயில்வேயில் சாதாரண முன்பதிவு மூலம் டிக்கெட் பெற முடியாதவர்களுக்கும், திடீர் அல்லது அவசர கால பயணிகளுக்கும் உதவும் வகையில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை இந்திய ரயில்வே வழங்குகிறது
Railway Ticket Offer: எச்டிஎஃப்சி வங்கி ஐஆர்சிடிசி உடன் இணைந்து ரூபே ஐஆர்சிடிசி (RuPay IRCTC) கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தி உள்ளது. இது ரயிலில் பயணிப்பவர்களுக்கு ஒரு பயனுள்ள கிரெடிட் கார்டாக இருக்கும்.
பல நேரங்களில் நாம் இரயில் பயணத்திற்கு முன்பதிவு செய்து ள்ள நிலையில், பயண திட்டத்தில் திடீர் மாற்றம் ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் டிக்கெட்டை ரத்து செய்தால், பணம் விரயமும் ஆகும்.
ரயில்வே அமைச்சின் கூற்றுப்படி, குளோன் ரயில்கள் இன்று முதல் அதாவது செப்டம்பர் 21 முதல் தொடங்குகிறது. முதல் கட்டத்தில், 20 ஜோடி ரயில்கள் அதாவது 40 ரயில்கள் இயக்கப்படும்.
டெல்லியில் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்தி காந்ததாஸ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.