ஒரு தேசம், ஒரு இயக்கம் அட்டை (One Nation, One Mobility Card) மூலம் நாட்டில் நவீன பணம் செலுத்தும் முறைகள் அறிமுகமாகிவிட்டன. இந்த ஒரே அட்டையிலிருந்து மக்களுக்கு பல வசதிகள் கிடைக்கும். பல அட்டைகளை பத்திரமாக கையாள வேண்டிய அவசியம் இனி இல்லை.
டெபிட் / கிரெடிட் கார்டு, மெட்ரோ கார்டு என பல கார்டுகளை வைத்திருக்க வேண்டிய அவசியம் முடிவுக்கு வருகிறது. ஒற்றை அட்டை மூலம், எல்லா வேலைகளையும் செய்யலாம்
நீங்கள் கிரெடிட் கார்டை தவறாகப் பயன்படுத்தினால், நீங்கள் ஒரு பெரிய தொகையை வட்டியாக செலுத்த வேண்டியிருக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால், கிரெடிட் கார்டு புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தப்பட்டால், பல நன்மைகள் உள்ளன.
ஆன்லைன் முறையின் பராமரிப்பு காரணமாக, ATM, டெபிட் கார்டு மற்றும் ப்ரீபெய்ட் கார்டு சேவை ஆகியவை நாடு முழுவதும் பாதிக்கப்படும் என்று IDBI வங்கி தெரிவித்துள்ளது.
பொதுவாக மக்கள் ஷாப்பிங், ரீசார்ஜ் மற்றும் பில் கட்டணம், ரயில் மற்றும் விமான டிக்கெட் முன்பதிவு, ஆன்லைன் கட்டணம் போன்றவற்றை கிரெடிட் கார்டுடன் செய்கிறார்கள்.
1 ஜனவரி 2021 முதல் காண்டாக்ட்லெஸ் (Contactless) டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் செலுத்தும் கட்டணங்கள் தொடர்பான விதிமுறைகளில் பெரிய மாற்றம் இருக்கும். இதன் மூலம் கட்டணம் மூலம் உங்களுக்கு இப்போது பின் (PIN) தேவையில்லை.
சில்லறை விற்பனை நிலையங்களில் EMI வாங்குவதற்கு உங்களுக்கு டெபிட் / கிரெடிட் கார்டு தேவையில்லை! ICICI வங்கியின் அட்டை இல்லாத EMI வசதியின் தகுதியை சரிபார்க்கவும்..!
கொரோனாவால் பொருளாதாரம் முடங்கி போன நிலையில், நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதமாக, மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான கடன்களுக்கு வட்டி மீதான வட்டியை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
நீங்கள் தினமும் மெட்ரோவில் பயணம் செய்பவர் என்றால், இது உங்களுக்கான நற்செய்தி. ஏனெனில் டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் (DMRC) டெல்லி மெட்ரோ-எஸ்பிஐ கார்டு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ உதவியுடன் ப்யூர் ப்ளே கிரெடிட் கார்டை (Pure Play Credit Card) வழங்கியுள்ளது. இதில் பல சலுகைகளும் உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.