சிபில் ஸ்கோர் பிரச்சனையா? அதிகரிக்க சில வழிகள்!

வங்கிகளில் கடன் பெற வேண்டுமானால் கணக்குதாரரின் சிபில் ஸ்கோர் நல்ல நிலையில் இருக்க வேண்டும், அப்போது தான் அவர்களுக்கு கடன் கிடைக்கும்.

 

1 /4

கிரெடிட் கார்டு கடன்களின் தவணை தொகைகளை தாமதிக்காமல் குறிப்பிட்ட தேதிக்குள் சரியாக செலுத்திவிடுவது உங்கள் சிபில் ஸ்கோரை அதிகரிக்கும்.

2 /4

பண்டிகை காலங்களில் ஆபர்கள் கிடைக்கும் என்பதால் கண்டதையும் வாங்கி கடனை ஏற்றிவிடால் தேவையான பொருட்களை மட்டும் வாங்குவது கடன் சுமையை குறைக்கும்.

3 /4

ஒரே நேரத்தில் பல கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதை முறையாக ஒரு கார்டை மட்டும் பயன்படுத்தி அதற்கான தவணை தொகையை சரிவர செலுத்துவது சிறந்தது.

4 /4

750க்கு மேல் சிபில் ஸ்கோர் வைத்திருப்பவர்களுக்கு வங்கிகள் எவ்வித பாரபட்சமுமின்றி கடன்களை வழங்குகிறது.