UPI-ல் பணம் செலுத்த இனி கட்டணம்? முக்கிய அப்டேட்!

நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் வாடிக்கையார்களின் நலனை கருத்திற்கொண்டு அவர்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் சில அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

 

1 /4

யூபிஐ உடன் கிரெடிட் கார்டை இணைத்து பரிவர்த்தனை செய்யும் அம்சத்தை என்சிபிஐ அறிமுகப்படுத்தியது.   

2 /4

யூபிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்தி செய்யப்படும் டிரான்ஸாக்ஷன்களுக்கு எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என என்சிபிஐ கூறியுள்ளது.  

3 /4

ரூ.2000க்குள் செய்யப்படும் டிரான்ஸாக்ஷன்களுக்கு எம்டிஆர் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.  

4 /4

யூபிஐ ஐடி இல்லாமலும் கூட டிரான்ஸாக்ஷன் செய்ய முடியும்.