ஐபிஎல் தொடரில் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புதிய பயிற்சியாளரை நியமித்துள்ளது. லக்னோ அணியின் பயிற்சியாளராக இருந்த அன்டி பிளவர் ஆர்சிபிக்கு இனி பயிற்சியாளராக செயல்பட உள்ளார்.
ஃபிஃபா கிளப் உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது, செர்ஜ் க்னாப்ரி (Serge Gnabry) என்ற கால்பந்து வீரருக்கு தொடையில் பலத்த காயம் ஏற்பட்டது. பிரபல கால்பந்து கிளப்பான பேயர்ன் முனிச் (Bayern Munich) இந்தத் தகவலை அதிகாரபூர்வமாக பிப்ரவரி 12ஆம் தேதியன்று அறிவித்தது.
ஆஸ்திரேலியாவில் தொடரின் நாயகனாக விருது பெற்றதன் மூலம், அவர் தனது விமர்சகர்களுக்கு பதிலளித்துள்ளார் என தோனியின் முதல் பயிற்சியாளர் கேஷவ் ரஞ்சன் பானர்ஜி கூறியுள்ளார்.
இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளராக கடந்த 2015-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட ரோலன்ட் ஓல்ட்மான்ஸ் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Roelant Oltmans role in improving the teams’ overall fitness & cohesiveness appreciated: Hockey India
— ANI (@ANI) September 2, 2017
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி அணியின் தலைமைப் பயிற்சியாளராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
1962-ம் ஆண்டு மே 27-ம் தேதி மும்பையில் பிறந்தவர் ரவி சாஸ்திரி. இவரது முழுப்பெயர் ரவிஷங்கர் ஜெயத்ரிதா சாஸ்திரி. மாதுங்காவில் உள்ள டான் பாஸ்கோ உயர்நிலைப் பள்ளியில் படித்தார். இளம் வயதிலேயே கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் அவர்.
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். கேப்டன் கோலியுடனான ஆலோசனைக்கு பிறகு ரவி சாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்பிளே கடந்த மாதம் 20-ம் தேதி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பொறுப்பிலிருந்து விலகினார்.
இதற்கிடையே, பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில், இதில் 6 பேர் நேர்காணலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சச்சின் டெண்டுல்கர், கங்குலி, மற்றும் வி.வி.எஸ்.லக்ஷ்மன் ஆகியோர் அடங்கிய குழு, அந்த ஆறு பேரிடம் நேற்று நேர் காணல் நடத்தியது. இதையடுத்து, விரைவில் இந்திய அணியின் பயிற்சியாளர் அறிவிக்கப்பட உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இந்திய முன்னாள் வீரர்கள் அனில் கும்பிளே, ரவிசாஸ்திரி, சந்தீப் பட்டீல் உள்பட 57 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த உலக கோப்பை போட்டியுடன் ஜிம்பாப்வேவை சேர்ந்த டன்கன் பிளட்சர் பதவி காலம் முடிந்தது. அதன் பிறகு ரவிசாஸ்திரி தான் அணியை வழிநடத்தி செல்கிறார். இதுவரை பயிற்சியாளர் யாரும் நியமிக்கப்படவில்லை.
இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளரை நியமிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முன்னாள் நட்சத்திர வீரர் டிராவிட்டை பயிற்சியாளர் பதவிக்கு நியமிக்க முடிவு செய்து இருப்பதாகவும் தகவல் கசிந்தன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.