Ravi Shastri, Hardik Pandya : ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இருந்து முற்றிலும் நீக்கப்படலாம் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி எச்சரித்து, அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி வெட்டப்படாத வைரம் என தெரிவித்திருக்கும் ரவி சாஸ்திரி, டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவது குறித்து பும்ரா உறுதியாக இருந்தார் என புகழாரம் சூட்டினார்.
Ravi Shahstri: விருது பெறும் நிகழ்வில் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் குறித்து ரவி சாஸ்திரி பேசும்போது,"கடினமாக விளையாடுங்கள், நியாயமாக விளையாடுங்கள், விதிகளுக்கு உட்பட்டு நன்றாக விளையாடுங்கள்" என இங்கிலாந்து தரப்பை எள்ளி நகையாடினார்.
இந்த உலக கோப்பையை இந்திய அணி வெல்லவில்லை என்றால் இன்னும் 3 உலக கோப்பை காத்திருக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்
ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணியில் 3 இடதுகை பேட்ஸ்மேன்கள் வேண்டும் என ரவி சாஸ்திரி கூறியதற்கு இந்திய அணி வீரர் அஸ்வின் பாயிண்டாக கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.
உலகக் கோப்பை 2023-க்குப் பிறகு ரோஹித்துக்குப் பதிலாக ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கு புதிய வீரர் ஒருவர் கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ள ரவி சாஸ்திரி, அதற்கு பொருத்தமானவர் ஹர்திக் பாண்டியா தான் எனக் கூறியுள்ளார்.
IND vs AUS: ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை இந்தியாவின் கையை விட்டு கிட்டத்தட்ட நழுவிவிட்டது என தெரிவித்திருக்கும் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, கடைசி நாளில் அற்புதங்கள் நிகழ்ந்தால் மட்டுமே இந்திய அணிக்கு வாய்ப்பு என தெரிவித்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு இந்திய அணிக்கு அதிகம் இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.
Ravi Shastri On 2023 ODI Players: 2023 ICC ODI உலகக் கோப்பை இந்திய வீரர்களில் யாரெல்லாம் கலந்துக் கொள்ளலாம் என்று இந்திய முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஊகத்தை வெளியிட்டுள்ளார்
MS Dhoni: 2007ஆம் ஆண்டில் மகேந்திர சிங் தோனி எப்படி இந்திய டி20 அணியின் கேப்டனாக ஆனார் என்பதை சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியின்போது ரவி சாஸ்திரி கூறியிருந்தார்.
2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தீவிர மாற்றங்கள் செய்ய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வலியுறுத்தி உள்ளார். மேலும் புதிய கேப்டனையும் பெயரிட்டார்.
உலக கோப்பை தொடரில் பும்ரா, ஜடேஜா போன்ற வீரர்கள் இடம்பெறாதது வருத்தம் அளித்தாலும் இளம் வீரர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என முன்னாள் இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் ரவி சாஸ்த்திரி தெரிவித்துள்ளார்.
ஹர்திக் பாண்டியா கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
சர்வதேச போட்டி அட்டவணைச் சிக்கலைக் கருத்தில் கொண்டு 20 ஓவர் போட்டிகளை குறைக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் 60வது பிறந்தநாள் இன்று. முன்னாள் ஆல்ரவுண்டரான சாஸ்திரி 2017 முதல் 2021 வரை நான்கு ஆண்டுகள் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றினார்.
கிரிக்கெட்டில் விளையாடிய சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவராகக் கருதப்பட்டார் ரவி. 1981இல் இந்திய அணியில் அறிமுகமாகி, 1992 வரை சர்வதேச போட்டிகளில் விளையாடிய ரவி சாஸ்திரிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.