கொலஸ்ட்ரால் என்பது நம் உடலில் மெழுகு போன்ற ஒரு பொருள். கொலஸ்ட்ராலில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் என்னும் LDL கொலஸ்ட்ரால். மற்றொன்று உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம் என்னும் HDL கொலஸ்ட்ரால்.
Cholesterol Control Tips: உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கு மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை பெரிய காரணங்களாக உள்ளன. இந்த பிரச்சனை இந்நாட்களில் பலரிடம் பரவலாக காணப்படுகின்றது.
Drinks To Lower Cholesterol Level : உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால் பல நோய்கள் ஏற்படக் கூடும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் சில பானங்களை குடித்து வந்தால் இதற்கான தீர்வை அசால்டாக பெறலாம்.
Vegetables To Control Cholesterol: உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த, சில காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். வாருங்கள், அவற்றைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.
Medicinal properties of Ajwain: ஓமம் அடிக்கடி பயன்படுத்த கூடிய ஒரு மசாலா. இது செரிமானம் வாயு போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுவதோடு மட்டுமல்லாமல், கொலஸ்ட்ராலை எரித்து கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.
Cholesterol Control Tips: நம் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால் அது பல வித பிரச்சனைகளை ஏற்படுத்தும். கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும் பொழுது நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைகின்றது.
கொலஸ்ட்ரால் அளவு சாதாரண வரம்புகளை விட அதிகரிக்கும் போது, இதய நோய்கள் உட்பட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. சில அறிகுறிகள் மூலம் அதிக கொலஸ்ட்ராலை கண்டுபிடிக்கலாம்.
Health Alert for 30+ Men: 30 வயதிற்கு பிறகு, ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, தங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தினால், வருங்காலத்தில் உடல் நல பிரச்சனைகளில் இருந்து தன்னை காத்துக் கொள்ள முடியும்.
Cooking Oil To Control High Cholesterol: இரத்த நாளங்களில் கொலஸ்ட்ராலின் அளவை குறைக்க எந்தெந்த எண்ணெயை நாம் சமையலுக்கு பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் காணலாம்.
இன்றைய வாழ்க்கை முறை காரணமாக, கொலஸ்ட்ரால் பிரச்சனை என்பது, முதியவர்களை விட இளைஞர்களை அதிகம் பாதிக்கும் ஒரு பிரச்சனையாக உள்ளது. இன்றைய துரித கதியிலான வாழ்க்கை முறை இதற்கு முக்கிய காரணம்.
Cholesterol Control Tips: அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை இந்நாட்களில் பலரிடம் பரவலாக காணப்படும் பிரச்சனையாக உள்ளது. கொலஸ்ட்ரால் அதிகரிப்புக்கு மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை பெரிய காரணங்களாக உள்ளன.
Health Benefits of Pomegranates: மாதுளை பழம் நாம் எடுத்துகொள்ளும் சிறந்த உணவுகளில் ஒன்று. நார்ச்சத்து வைட்டமின்கள் தாதுக்கள் நிறைந்த மாதுளையில் கலோரியும் கொழுப்பும் குறைவாக உள்ளது. இதில் குறைந்த கலோரிகள் இருப்பதால் உடல் எடை குறையும்.
உங்களுக்கும் அதிக கொலஸ்ட்ரால் இருக்கிறதா? அப்போ இதில் இருந்து ஒரேடியாக விடுப்பட வேண்டுமானால் உடனடியாக இந்த 5 ஆயுர்வேத மூலிகைகளை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
Yoga For Unclogging Heart Arteries: இன்றைய நவீன யுகத்தில், முதியவர்களை விட, இளம் வயதினர்தான் அதிக அளவில் மாரடைப்பு நோய்க்கு இரையாகிறார்கள். அதற்கு காரணம் நமது மிக மோசமான வாழ்க்கை முறை. இந்நிலையில் இதய தமனிகளில் சேரும் கொழுப்பை எரிக்க உதவும் சில யோகாசனங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
Home Remedies For High Cholesterol: இன்றைய காலகட்டத்தில் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு இருக்கிறது. கொலஸ்ட்ரால் என்பது ஒரு வகை கொழுப்பாகும். இது உடலில் செல்கள் மற்றும் ஹார்மோன்களை உருவாக்க உதவுகிறது.
நமது வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள உங்கள் காரணமாக, பல்வேறு உடல் நல பிரச்சனைகளை நாம் சந்திக்கிறோம். சரியான நேரத்தில் தூங்குவதில்லை. பசிக்கும்போது சாப்பிடுவதில்லை. உடலின் பயாலஜிக்கல் கிளாக் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இது ஹார்மோன் நிலைகளை பாதிக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.