Home Work Out For Irregular Periods : பல பெண்கள், மாதவிடாய் சரியான நேரத்திற்கு வராமல் அவஸ்தை படுவர். அந்த பிரச்சனையை சில உடற்பயிற்சிகள் மூலமாக சரி செய்யலாம். அவை என்ன உடற்பயிற்சிகள் தெரியுமா?
நமது வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள உங்கள் காரணமாக, பல்வேறு உடல் நல பிரச்சனைகளை நாம் சந்திக்கிறோம். சரியான நேரத்தில் தூங்குவதில்லை. பசிக்கும்போது சாப்பிடுவதில்லை. உடலின் பயாலஜிக்கல் கிளாக் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இது ஹார்மோன் நிலைகளை பாதிக்கிறது.
சிலருக்கு இரவில் தூக்கம் வராது, அதனால் காலையில் புத்துணர்ச்சியாக உணரமாட்டார்கள். இதற்குப் பின்னால் ஒரு சிறப்புக் காரணம் இருக்கிறது. எனவே இந்த பிரச்சனையை போக்க இந்த டீயை அருந்த வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.