ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ள பள்ளி முதல்வர் ஒருவர், தனது மனைவியின் சித்திரவதையில் இருந்து பாதுகாக்க வேண்டும் என கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மன நலம் பாதிக்கப்பட்ட நபராகவும் குப்பை பொறுக்குபவர் போலவும் உலா வந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை போலீஸார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்தனர்.
என்னோடு பிச்சை எடுக்க வா, உனக்கு தினமும் ரூ.2000 சம்பளம் தருகிறேன் என சைக்கிள் உதிரிபாக கடை உரிமையாளரை சாட்டையடி பிச்சைக்காரர் அழைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தனியார் பேருந்தில் பயணித்த பள்ளி மாணவி, பேருந்து நிறுத்ததில் பேருந்தை நிறுத்ததால் ஆதங்கப்பட்ட ஓடும் பேருந்திலிருந்து இறங்கி விபத்துக்குள்ளான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ரகசிய காதலியுடன் சொகுசு வாழ்க்கை அனுபவிக்கக் கடையில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து செயின் பறிப்பில் ஈடுபட்ட ‘டிப் டாப் திருடன்’ போலீசில் சிக்கியது எப்படி ?
Crime News In Tamil Nadu: பேருந்தை தடுத்து நிறுத்தி நண்பர்கள் கொண்டுவந்த அரிவாளால் ஓட்டுனர் மற்றும் நடத்துனரை மர்ம நபர் வெட்டி உள்ளார். இதில் ஓட்டுனருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
ஆர்பிஐ விதிகளின்படி, ஏடிஎம்மில் இருந்து போலி ரூபாய் நோட்டுகள் வந்தால், வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு, அதற்கான பணத்தைத் உடனடியாக திருப்பித் தர வேண்டும்.
சிறுமியை கடத்தி பெற்றோரிடமிருந்து பணம் பறிப்பதற்காக கடத்த திட்டமிட்டிருந்த சிறுமியின் 27 வயது சித்தப்பா, அவரது கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.