Madurai Crime News: மதுரையில் கணவருடன் தீபாவளி ஷாப்பிங் முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த பெண்ணிடம் வீட்டு வாசலிலே வைத்து அதிவேகமாக பைக்கில் வந்த மர்ம நபர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டனர். இதன் சிசிடிவி காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திராவில் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள துனி என்ற பகுதியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் திடீரென ஒருவர் செயின் பறிப்பில் ஈடுபட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே சாலையில் நடந்த செல்லும் பெண்களை குறி வைத்து இருசக்கர வாகனத்தில் சென்று செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே, இருசக்கர வாகனத்தில் சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநரின் மனைவி அணிந்திருந்த தங்கச் சங்கிலியால் ஆன தாலியை, பைக்கில் வந்த மர்ம நபர்கள் வழிப்பறியில் ஈடுபட்டு பறித்துச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
Virudhachalam: விருத்தாசலம் அருகே கூழாங்கல் கொள்ளை தொடர்பான ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளை சினிமா பாணியில் தாக்கிவிட்டு செயின் பறிப்பில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், வெங்கமேட்டில் காலையில் கடையில் காய்கறி வாங்கி கொண்டு, தெருவில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுக்கும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது
கோவையில் பட்டபகலில் வீடு புகுந்து நபர் ஒருவர் பெண்ணிடம் இருந்து தங்க நகையை பறித்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரைச் சேர்ந்த காளியம்மாள் கடந்த 28ம் தேதி நரசிபுரம் சாலையில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த இளம்ஜோடி, மூதாட்டியிடம் முகவரி கேட்பது போல் நடித்து, 5 சவரன் தங்க நகையை பறித்து விட்டு தப்பியோடினர்.
உல்லாசமாக ஊர்சுற்ற காதலர்கள் இருவர் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் கோவையை அதிர வைத்துள்ளது. செயின் பறிப்பில் ஈடுபட்ட இளம் ஜோடி போலீசில் பிடிபட்டது எப்படி, பார்க்கலாம்....
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.