MK Stalin News: நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது என்றும் வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள், மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
H Raja Mobile Eavesdropping: 20 நாட்களாக எனது செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுகிறது என்றும் அதனால் செல்போனில் அதிகம் உரையாடுவது கிடையாது என்றும் ஹெச். ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் 2024ல் தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பது குறித்து அரசியல் ஆய்வாளர் மற்றும் மூத்த பத்திரிகையாளர்களின் கருத்துக்களுடன் விரிவான அலசல். சிவகங்கையை கைப்பற்றப்போவது யார் என்பதை இந்த காணொலியில் பார்க்கலாம்
வறட்சி பூமியில் ஒர் பசுமை புரட்சி செய்து தரிசு நிலத்தில் மவுசு காட்டும் ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. யார் அவர் ? அப்படி என்ன செய்தார் என்பதை தற்போது பார்க்கலாம்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தனியாக வசித்து வந்த தலைமை ஆசிரியை, அரிவாளால் வெட்டி கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். 20 சவரன் தங்க நகைகள் மற்றும் பணத்திற்காக,நடு இரவில் மர்ம நபர்களால் அரங்கேற்றப்பட்டதா இந்த கொடூரம் ?
திருப்பத்தூர் அருகே 350 ஆண்டுகளாக இந்து கலாச்சாரமும், இஸ்லாமிய கலாச்சாரமும் இணைந்து மத ஒற்றுமையோடு கொண்டாடப்பட்ட அல்லா சாமி என்ற பூக்குழி திருவிழா நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க லித்தியம் பேட்டரில் இயங்கும் ஜீப்பை உருவாக்கியுள்ள இளைஞர் வெறும் 40 ரூபாய் செலவில் 280 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம் என அசத்தி வருகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.