Viral Video Of A Man In Wheel Chair Bungee Jumping : நடக்க முடியாத ஒருவர், வீல் சேர் உடன் இணைந்து பன்ஜி ஜம்பிங் செய்யும் வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாம்பைக் கண்டாலே பலர் பயப்படுவார்கள். ஆனால் சிலர் பாம்புகளை பொம்மைகள் போல கையாள்கிறார்கள். வெளியில் பாயில் உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு பெண் மீது ஒரு பாம்பு ஊர்ந்து செல்வது போன்ற ஒரு வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
வீட்டின் படுக்கை அறைக்கு அடியில் இரண்டு பாம்புகள் ஒன்றாக விளையாடி கொண்டு இருப்பதை பார்த்து வீட்டின் உரிமையாளர் பதற்றத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளார்.
Viral Video Today: உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உணவு டெலிவரி செய்ய வந்த நபர் ஒருவர் ஷூவை திருடும் காட்சி வெளியாகி உள்ளது.
Instagram Viral Video: டிராக்டரை வெறும் கால்களில் தூக்கும் வகையில், வினோதமாக முயற்சியெடுத்தபோது கால் உடைந்த காயமடைந்த வீடியோ இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.
திருச்சியில் இருந்து மயிலாடுதுறைக்கு வந்த மெமு ரயிலில் உள்ள மகளிர் பெட்டியில் ஆண்கள் சீட்டுக்கட்டு விளையாடியபடி பயணித்த சம்பவம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
ஸ்ரீனிவாஸ் என்பவர் மும்பையில் பாலத்தில் இருந்து குறித்து தற்கொலை செய்து கொள்ளும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
Baltimore Bridge USA Accident Viral : பிரமாண்ட கப்பல் மோதியதால் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் இடிந்து விழுந்த விபத்து வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது...
Aggressive Tactics By Police: போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது தெலுங்கானா காவல்துறையின் அட்டூழியத்தின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... மனித உரிமையை மீறும் வீடியோ வைரல்!
Rare Video of waterfall: ட்விட்டரில் பகிரப்படுள்ள நீர்வீழ்ச்சி வீடியோ வைரலாகிறது. நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்தவர்களின் நிலை என்ன ஆயிற்று? வீடியோவைப் பாருங்கள்
Leopard Viral Video: இந்த மாதத்தில் டிரெண்டிக் வீடியோ இதுதான்... கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தாலும் இப்படிப்பட்ட ரிஸ்கை எடுக்கமாட்டேன் என்று அலற வைக்கும் வீடியோ...
Cow Attack Viral Video: குடிமகன் ஒருவரை மாடு ஒன்று ஆக்ரோஷமாக சென்று முட்டி தூக்கி வீசிய வீடியோ காண்போருக்கு சிரிப்பையும், நடுக்கத்தையும் ஒருசேர ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.