Electricity theft Loss : மின்சாரத் திருட்டு பாகிஸ்தான் அரசாங்கத்தை தொந்தரவு செய்துள்ளது, ஒவ்வொரு ஆண்டும் கருவூலத்திற்கு ரூ.600 பில்லியன் இழப்பு ஏற்படுகிறது.
SIP Investment Tips: இளமையிலேயே சேமிக்க தொடங்கினால் எளிதாக கோடீஸ்வரன் ஆகலாம். நீங்கள் நீண்ட காலம் முதலீடு செய்யும் போது, அதிக பணத்தை நீங்கள் சேர்க்கலாம். அதற்கு உதவும் முதலீட்டு திட்டங்களில் மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபியும் ஒன்று.
Kancheepuram Lorry Owners Oath : காஞ்சிபுரத்தில் கனரக லாரிகளில் இனி ஓவர் லோட் போட மாட்டோம் என பதாகைகள் வைத்து கவனத்தை ஈர்த்த கல்குவாரி மற்றும் லாரி உரிமையாளர்கள்!
Finance Minister Nirmala Sitharaman : ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தவிர, மாநிலங்களின் நிதி அமைச்சர்களுடன் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனையும் இன்று நடத்தப்பட்டது
NO GST For Platform Tickets : இந்திய ரயில்வேயின் பிளாட்பார்ம் டிக்கெட்டுகள் மற்றும் சேவைகளுக்கு இனி ஜிஎஸ்டி வரி இல்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்...
Luxury Cars Above 1 Crore Rupees : ஆடம்பரம் என்பது எது என்பதற்கான வரையறை ஆளுக்கு ஆள் மாறுபடும். ஆடம்பரம் என்பது பலருக்கு தேவையற்றதாக தோன்றினாலும், அடிப்படைத் தேவைகள் பூர்த்தியான பிறகு அனைவரின் மனமும் ஆடம்பரத்தை நோக்கி திரும்புகிறது.
PFRDA On National Pension Scheme : தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேமிப்புகளுக்கு அதிக வருவாய் கொடுக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பங்களிப்பாளர் 45 வயது வரை ஈக்விட்டி ஃபண்டுகளில் 50% முதலீடு செய்யலாம்
Investment Tips For Quick Returns : உங்களிடம் இருக்கும் பணத்தை எந்தவித ரிஸ்கும் இல்லாமல் அதிகரிக்க வேண்டுமா? முதலீடுகளில் அபாயம் இல்லாத முதலீடுகளைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்....
நாட்டில் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டின் பல பகுதிகளில் தக்காளி விலை கிலோ 50 ரூபாயை தாண்டியுள்ளது. சில மாநிலங்களில் தக்காளி கிலோ 70 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்படுகிறது.
Employee Provident Fund Latest Update : கணக்கு எங்கிருந்தாலும் பணத்தை மாற்றுவது சுலபமாகிவிட்டது. ஒருங்கிணைந்த பொதுவான இடைமுக போர்ட்டல் மூலம் டிரஸ்டில் இருந்து பரிமாற்றம் செய்யலாம்
Continuous Hike On Gold Rate : சர்வதேச அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தாலும், அவ்வப்போது குறைகிறது. நீண்டகால அடிப்படையில் பார்க்கும்போது, தங்கத்தின் அளவு மிகவும் அதிகமாகியுள்ளது...
பொதுவாக வங்கிகளின் நிலையான வைப்புகளில் (வங்கி FDகள்) டெபாசிட் செய்யப்படும் பணம் முற்றிலும் பாதுகாப்பானது என்று நாம் நம்புகிறோம். இதில் சந்தை ஏற்ற இறக்கங்கள் ஏற்படும் அபாயம் இல்லை. ஆனால், வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் பணம் பாதுகாப்பானது தானா..!
Swiss Bank Depoists Of Indians : சுவிஸ் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட இந்தியர்களின் பணம் எங்கே போனது? வெளியான அதிர்ச்சி தகவல்! 4 ஆண்டுகளில் தலைகீழாக மாறிய நிலைமை!
Richest Beggar In Pakistan: கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் பாகிஸ்தான் நாட்டில் பல லட்சங்களுக்கு அதிபதியாக இருக்கும் பணக்கார பிச்சைக்காரர் குறித்த சுவாரஸ்ய தகவல்களை இங்கு காணலாம்.
வங்கிகளைப் போலவே, பல சேமிப்புத் திட்டங்கள் அஞ்சலக அலுவலகத்திலும் செயல்படுத்தப்படுகின்றன. அதில் ஒன்று போஸ்ட் ஆபிஸ் RD. ஆர்டி திட்டம் ஒரு உண்டியல் போன்றது.இதில் ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை டெபாசிட் செய்ய வேண்டும்.
Moody's predicts Sensex at 82,000 in 12 months : இந்தியப் பங்குச்சந்தையில், அடுத்த 12 மாதங்களில் சென்செக்ஸ் 82,000 ஆக இருக்கும் என்று சர்வதேச பொருளாதார ஆய்வு நிறுவனமான மூடிஸ் கணித்துள்ளது
EPFO Discontinued Advance Facility To Subscribers : அவசர தேவைகளுக்காக அவர்களின் PF கணக்கில் உள்ள பணத்தை முன்பணமாக பெறலாம் என்ற வசதியை இபிஎஃப் முகமை நிறுத்திவிட்டது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.