Daily Sugar Intake Level: உங்களின் ரத்த சர்க்கரை அளவு உயராமல் இருக்க தினமும் எந்த அளவிற்கு சர்க்கரையை உட்கொள்ளலாம் என்பது குறித்து இதில் விரிவாக காணலாம்.
Astrological Remedies For Diabetes: நீரிழிவு நோய்க்கு ஜோதிட ரீதியாக சில தீர்வுகளை காண முடியும். ஜோதிட சாஸ்திரப்படி, ஜாதகத்தில் 3 கிரகங்கள் பலவீனமாக இருப்பவர்களுக்கு சர்க்கரை நோய் வர வாய்ப்புள்ளது.
Diabetes Diet Tips in Tamil: நீரிழிவு என்பது ஒரு நாள்பட்ட நோய். இந்தப் பிரச்னை உள்ளவர்கள், ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவை சட்டென அதிகரிக்கச் செய்யும் சில வகையான உணவுகளை தவிர்ப்பதன் மூலம் ஆரோக்கியமாக வாழலாம்.
Health Tips In Tamil: வயிறு நிறைய சாப்பிட்டாலும் உடனடியாக பசியெடுக்கிறது என்றால் உடல்நலன் ரீதியாக இந்த 5 தவறுகளை செய்வதாகவும், அதனை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்றும் மருத்துவர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
Vegetables For Diabetes Control in Summer: நீரிழிவு நோய் அல்லது சர்க்கரை நோய் என்பது வாழ்க்கை முறை தொடர்பான உடல்நல பிரச்சனை. இந்நிலையில், வாட்டி வதைக்கும் கோடை காலத்தில் சுகர் அளவு கட்டுக்குள் இருக்க நாம் உணவில் சேர்க்க வேண்டியவை குறித்து அறிந்து கொள்ளலாம்.
Blood Sugar Level In Summer: இன்றைய காலக்கட்டத்தில் பலர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், நாம் நமது உணவுப் பழக்கத்தை நன்கு கவனித்துக்கொள்வது அவசியம் ஆகும்.
Foods To Eat In Diabetes: சர்க்கரை நோயாளிகள் காலையில் வெறும் வயிற்றில் சில உணவுகளை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தலாம்.
Diabetes Control Tips: நிரிழிவு நோயாளிகள் எப்போதும் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, கோடைக் காலத்தில் உணவு மற்றும் வாழ்க்கை முறையில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.
Best Fruits For Diabetes: நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த சில பழங்களை கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். எனவே அவை என்ன பழங்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.
Best Vegetables For Diabetes: நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த சில காய்கறிகளை கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். எனவே அவை என்ன காய்கறிகள் என்பதை தெரிந்து கொள்வோம்.
Diabetes Control Tips: மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாக நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இரத்த சர்க்கரை அளவு அதிகரித்தால் அது உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
How To Control Blood Sugar: நீரிழிவு நோயைத் தடுக்க 5 வீட்டில் தயாரிக்கப்பட்ட பானங்களை குடிக்கலாம். இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க உதவும்.
Diabetes Control Tips: நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவிலும் வாழ்க்கை முறையிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். இரத்த சர்க்கரை அளவை எப்போதும் கட்டுக்குள் வைப்பது மிக அவசியம்.
Diabetes Control Tips: நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இதற்கு பல வித கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்.
Symptoms of Borderline Diabetes: ப்ரீ டயாபட்டீஸ் உள்ளவர்களுக்கு டைப் 2 சர்க்கரை நோயின் ஆபத்து சாதாரண இரத்த சர்க்கரை அளவு உள்ளவர்களை விட 5 முதல் 15 மடங்கு அதிகமாக இருக்கும்.
Diabetes Control Tips: ஆயுர்வேதத்தில் நோய்களுக்கான சிகிச்சை ஆழமான முறையில் அளிக்கப்படுன்றது. இதனால் நீண்ட கால மற்றும் பாதுகாப்பான தீர்வை காண முடிகின்றது.
Causes for Diabetes: தினமும் 7-8 மணி நேரம் வரை தூங்கியவர்களை ஒப்பிடும்போது 5 மணி நேரம் மட்டுமே தூங்கியவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருந்ததாக கண்டறியப்பட்டது.
எளிய பயிற்சிகள் செய்யலாம் அல்லது ஏதேனும் ஒரு உடல் செயல்பாட்டில் ஈடுபட வேண்டும். இப்படி செய்வது ஈரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதோடு உடல் எடையையும் குறைக்க உதவுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.