Diabetes Control Tips: சில வீட்டு வைத்தியங்களும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும். இன்சுலின் ரெசிஸ்டன்சை கட்டுக்குள் வைக்க உதவும் சில எளிய வீட்டு வைத்தியங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
வெந்தயக் கீரை ஆரோக்கியத்தின் களஞ்சியம். ஆனால், சிறிது கசப்பு தன்மை கீரை என்பதால் பலர் சாப்பிட தயங்குவார்கள். அதனை சுவையாக மாற்றும் சில ரெஸிபிகளை அறிந்து கொண்டு, அதன் படி தயாரித்தால், அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
Symptoms of Diabetes: கழுத்து பகுதியில் இருக்கும் கருப்பு திட்டு நீரிழிவு நோய்க்கும் ஒரு நேரடி அறிகுறியாக பார்க்கப்படுகின்றது. இது போன்ற கருந்திட்டுகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
உடல் எடையை குறைக்க நீங்கள் காலை உணவைத் தவிர்த்து வந்தால் உடலில் அமிலத்தன்மையின் அளவு அதிகரிப்பு, தலைவலி மற்றும் பிற உடல் நல பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
Diabetes Control Tips: இன்றைய அவசர வாழ்க்கையில், அனைவரும் ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். குழந்தைகள், பெரியவர்கள், சிறியவர்கள் என யாராக இருந்தாலும் சரி, அனைவரும் பல வாழ்க்கை முறை நோய்களை எதிர்கொள்கிறார்கள்.
Diabetes Control Tips: நீரிழிவு என்பது வாழ்க்கை முறை சார்ந்த ஒரு நோய். இதனை குணப்படுத்த முடியாது என்றாலும், சிறந்த உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையை கடைபிடிப்பதன் மூலம் சிறப்பாக கட்டுப்படுத்த முடியும்.
Diabetes Control Tips: ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் சீரான வாழ்க்கை முறைகளை கடைபிடித்து நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம். நீரிழிவு நொயை கட்டுப்படுத்த உதவும் சில உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Gluten-free Millets for Diabetes Control: ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக இருக்கும் சிறுதானியங்களின் மதிப்பு, பலருக்கு தெரிவதில்லை. அரிசி மற்றும் கோதுமைக்கு பதிலாக, சிறுதானிய உணவுகளை சேர்த்து வந்தாலே, நீரழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.
Symptoms of High Blood Sugar Level:ஒருவருக்கு இரத்த சர்க்கரை அளவு அதிகமானால், அதனால் பக்கவாதம், இதய நோய், சிறுநீரக நோய், பார்வை கோளாறு, நரம்பு பாதிப்பு போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. நீரிழிவு நோய் உலக அளவில் மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்து வருகிறது.
Diabetes Control Tips: நீரிழிவு நோய் ஏற்பட மரபணு காரணங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், பொதுவாக இது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களால் ஏற்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.