Best Vegetables For Diabetes: நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த சில காய்கறிகளை கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். எனவே அவை என்ன காய்கறிகள் என்பதை தெரிந்து கொள்வோம்.
Diabetes Control Tips: மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாக நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இரத்த சர்க்கரை அளவு அதிகரித்தால் அது உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
How To Control Blood Sugar: நீரிழிவு நோயைத் தடுக்க 5 வீட்டில் தயாரிக்கப்பட்ட பானங்களை குடிக்கலாம். இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க உதவும்.
Diabetes Control Tips: நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவிலும் வாழ்க்கை முறையிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். இரத்த சர்க்கரை அளவை எப்போதும் கட்டுக்குள் வைப்பது மிக அவசியம்.
Diabetes Control Tips: நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இதற்கு பல வித கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்.
Symptoms of Borderline Diabetes: ப்ரீ டயாபட்டீஸ் உள்ளவர்களுக்கு டைப் 2 சர்க்கரை நோயின் ஆபத்து சாதாரண இரத்த சர்க்கரை அளவு உள்ளவர்களை விட 5 முதல் 15 மடங்கு அதிகமாக இருக்கும்.
Diabetes Control Tips: ஆயுர்வேதத்தில் நோய்களுக்கான சிகிச்சை ஆழமான முறையில் அளிக்கப்படுன்றது. இதனால் நீண்ட கால மற்றும் பாதுகாப்பான தீர்வை காண முடிகின்றது.
Causes for Diabetes: தினமும் 7-8 மணி நேரம் வரை தூங்கியவர்களை ஒப்பிடும்போது 5 மணி நேரம் மட்டுமே தூங்கியவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருந்ததாக கண்டறியப்பட்டது.
எளிய பயிற்சிகள் செய்யலாம் அல்லது ஏதேனும் ஒரு உடல் செயல்பாட்டில் ஈடுபட வேண்டும். இப்படி செய்வது ஈரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதோடு உடல் எடையையும் குறைக்க உதவுகிறது.
Nutritious Food For Healthy Life: நார்ச்சத்து, கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், புரதச்சத்து உட்பட பல ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் பொதிந்துள்ள காராமணி தீர்க்கும் நோய்களின் பட்டியல் நீளமானது
Diabetes Control Fruit: நீரிழிவு நோயாளிகளுக்கு உணவு கட்டுப்பாடு மட்டுமல்ல, சில உணவுகளை அவசியமாக தினசரி அடிப்படையில் சேர்த்துக் கொள்வது நல்லது. இந்தப் பழம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதில் வல்லது
நீரிழிவு நோய் ஒவ்வொரு கோணத்திலும் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. இன்சுலினைக் கட்டுப்படுத்தும் இயற்கை மருந்தாகச் செயல்படக்கூடிய 5 வகையான இலைகள் பற்றி பார்ப்போம்.
Should diabetics eat dates: நீரிழிவு நோயாளிகள் பேரீச்சம்பழங்களை உண்ணலாமா? ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பேரீச்சம்பழத்தை சர்க்கரை வியாதிக்காரர்கள் தவிர்ப்பது அவசியமா?
நித்திய கல்யாணி பூவின் சாற்றை எடுத்துக் கொள்வதன் மூலம் கணைய செல்களில் இருந்து இன்சுலின் உற்பத்தி தீவிரமாகிறது. மேலும் மாவுச்சத்தை குளுகோஸாக உடைப்பதை நித்தியகல்யாணி தடுக்கிறது
நல்ல உணவு முறைகளை எடுத்துக் கொண்டால் பல நோய்களில் இருந்து விடுபடலாம். எந்தெந்த காய்கறிகளை உட்கொள்வதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.