Bigg Boss 7 Tamil Title Winner Archana: பிக்பாஸ் 7 தமிழ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அர்ச்சனா அறிவிக்கப்பட்டார். இவர் பிக்பாஸ் தொடரில் வருவதற்கு முன்னர் என்ன செய்துகொண்டிருந்தார் என்பதை இதில் காணலாம்.
BB 7 Title Winner Archana: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே இன்று பிரமாண்டமாக சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் டைட்டில் வின்னருக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படயுள்ளது என்கிற தகவல் இப்போது இணையத்தில் கசிந்து இருக்கிறது.
Bigg Boss Tamil 7: பிக்பாஸ் 7 சீசனின் வெற்றியாளராக இருப்பார் என பலராலும் கணிக்கப்பட்ட விஜய் வர்மா இன்று எவிக்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Vichitra Salary In Bigg Boss 7 Tamil: நடிகை விசித்ரா, பிக்பாஸ் இல்லத்தில் இருந்து எவிக்ட் செய்யப்பட்டிருப்பதை தொடர்ந்து, அவர் இதுவரை வாங்கிய சம்பள தொகை குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
Bigg Boss 7 Tamil Wild Card: பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இரண்டாவது முறையாக வைல்ட் கார்ட் நடக்க இருக்கிறது. இதில், இதற்கு முன்னர் போட்டியிட்டு எவிக்ட் ஆன போட்டியாளர்கள் மீண்டும் உள்நுழைய இருக்கின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.