பிக்பாஸில் மீண்டும் வைல்ட்கார்ட்! உள்நுழையும் 3 பேர் இவர்கள்தான்!

Bigg Boss 7 Tamil Wild Card: பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இரண்டாவது முறையாக வைல்ட் கார்ட் நடக்க இருக்கிறது. இதில், இதற்கு முன்னர் போட்டியிட்டு எவிக்ட் ஆன போட்டியாளர்கள் மீண்டும் உள்நுழைய இருக்கின்றனர். 

1 /7

அதிக ரசிகர்களை கொண்ட பிக்பாஸ் போட்டியில் இந்த வாரம் வைல்ட் கார்ட் மூலம் 3 போட்டியாளர்கள் நுழைய உள்ளனர். 

2 /7

பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வரும் போட்டி, பிக்பாஸ். சர்ச்சையுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி, கடந்த சில நாட்களாக விறுவிறுப்பின்றி செல்கிறது. 

3 /7

வைல்ட் கார்ட் போட்டியாளராக பிக்பாஸ் போட்டிக்குள் நுழைந்த கானா பாலா, நேற்று எவிக்ட் செய்யப்பட்டார். 

4 /7

வி.ஜே அர்ச்சனா, தினேஷ் மற்றும் ஆர்.ஜே.பிராவோ ஆகியோர் வைல்ட் கார்ட் மூலம் போட்டிக்குள் நுழைந்து பலமான போட்டியாளர்களாக மாறியுள்ளனர்.

5 /7

பிக்பாஸில் இன்று வைல்ட் கார்ட் மூலம் மூன்று போட்டியாளர்கள் உள்நுழைகின்றனர். அவர்கள், இப்போது இருக்கும் பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸ்களுடன் இணைந்து போட்டியிட்டு அவர்களை வெளியேற்றி பின்பு உள்நுழைய வேண்டும். அப்படி போட்டியிட இருப்பவர்களுள், விஜய் வர்மாவும் ஒருவர் என கூறப்படுகிறது.

6 /7

அனன்யா ராவ், பிக்பாஸ் இல்லத்தில் இருந்து முதல் வாரத்திலேயே வெளியேற்றப்பட்டார். இவரும் இன்று வைல்ட் கார்ட் மூலம் எண்ட்ரியாகும் போட்டியாளர்களுள் ஒருவர் என கூறப்படுகிறது.

7 /7

3 வாரங்களுக்கு முன்னர் வெளியேறிய வினுஷாவும் இப்போட்டியில் பங்கேற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.