காரைக்கால் பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம் 'லாரா'. இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
அமரன் திரைப்படத்தில் எந்த தனிப்பட்ட கருத்தும் திணிக்கப்படவில்லை என்றும், இது, இந்திய பாதுகாப்புத்துறையின் ஒப்புதல் மற்றும் பாராட்டுக்களை பெற்றுள்ளதாகவும், திரைப்பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
அமரன் திரைப்படத்தில் எந்த தனிப்பட்ட கருத்தும் திணிக்கப்படவில்லை. இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் மற்றும் பாராட்டுக்களை பெற்ற படம் இது என உதகையில் அமரன் திரைப்பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி பேட்டி.
ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தை வெளியிடத் தடை கோரிய வழக்கில், படக்குழு தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்ய ஜூலை 11ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Kalki Movie Collection Report: பிரபாஸின் 'கல்கி 2898 கிபி ' திரைப்படம் தமிழிலும் வசூல் சாதனையை படைத்து வருவதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
Kalki 2898 AD Movie Review: நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப்பச்சன், பிரபாஸ், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி உள்ள கல்கி 2898 AD இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
நாக அஷ்வின் இயக்கத்தில், வைஜயந்தி மூவிஸ் தயாரிப்பில், புராணக்கதையின் அடிப்படையில் உருவாகியுள்ள இந்த கல்கி சயின்ஸ்பிக்சன் திரைப்படம் ஜூன் 27, 2024 அன்று உலகமெங்கும் வெளியாகிறது.
George Stuck Accident: கமல்ஹாசன் நடித்து வரும் தக் லைஃப் படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் லேசான காயத்துடன் தப்பியுள்ளார்.
Kalki 2898 AD trailer: பிரபாஸ் மற்றும் கமல்ஹாசன் முக்கிய கதாபாத்திரங்கில் நடிக்கும் கல்கி படத்தின் ட்ரைலர் எப்போதும் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தோல்வி பயம் காரணமாகவே மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் திமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதாக எல் முருகன் விமர்சித்துள்ளார். உதகையில் பேட்டியளித்த அவர், என் மண் என் மக்கள் யாத்திரையானது தமிழக அரசியலில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், நீலகிரியில் தான் போட்டியிடுவது குறித்து தலைமை முடிவு செய்யும் எனவும் அவர் தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.