Bigg Boss Tamil: விசித்திரா கணவருக்கு கால் பண்ணி பேசிய கமல்ஹாசன்! ஏன் தெரியுமா?

Bigg Boss Tamil: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி பரபரப்பாக நடைபெற்று வருகிறது.  இந்த வாரம் வைல்கார்டில் சிலர் வீட்டிற்குள் வர உள்ளனர்.

 

1 /5

கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட பூகம்பம் பற்றி பேசுமாறு டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது.  

2 /5

அப்போது பேசிய விசித்திரா தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் பற்றி பேசினார்.  இது பிக்பாஸ் வீட்டிலும் பொது வெளியிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  

3 /5

இந்நிலையில் சனிக்கிழமை எபிசோடில் கமல்ஹாசன் தான் விசித்திரா கணவருக்கு கால் செய்து பேசியதாக கூறினார்.  இதனால் விசித்திரா ஆனந்த கண்ணீர் வடித்தார்.  

4 /5

எந்த பெண் அந்த இடத்தில் இருந்தாலும் உதவி செய்து இருப்பேன் என்று விசித்திரா கணவர் கூறி உள்ளார்.  மேலும் இந்த விஷயத்தை முதல் முறையாக பேசி உள்ளார் விசித்திரா.  

5 /5

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிராவோ வெளியேறிய நிலையில், மற்றொரு நபர் வெளியேற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.