Bigg Boss Tamil: பணம் கொடுத்து தான் பிக்பாஸ் டைட்டிலை வென்றாரா அர்ச்சனா?

Bigg Boss Tamil: சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் பைனலில் அர்ச்சனா டைட்டிலை வென்றுள்ளார். 

 

1 /5

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் பைனல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் அர்ச்சனா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.  மணி இரண்டாம் இடம் பிடித்தார்.  

2 /5

மாயாவிற்கு எழுந்த அவப்பெயர் காரணமாக அவர் மூன்றாம் இடம் பிடித்தார்.  பிக்பாஸ் மேடையிலேயே தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார் மாயா.  

3 /5

இந்நிலையில், இன்ஸ்டாவில் 'பணம் கொடுத்து நீங்கள் கோப்பையை வெல்லலாம். ஆனால் மக்களிடம் அன்பை வெல்ல முடியாது. அது எனக்கு கிடைத்துவிட்டது' என்ற பதிவை ஷேர் செய்துள்ளார் மாயா.   

4 /5

அர்ச்சனா மீது உள்ள வெறுப்பை வெளிப்படுத்தும் வகையில் மாயா இப்படி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.    

5 /5

எப்படி இருந்தாலும், அர்ச்சனா மக்களின் மனதை வெண்றுள்ளார் என்பது சமூக வலைத்தளங்களின் மூலம் தெரிய வருகிறது.  இதனால் தான் அவருக்கு டைட்டில் வழங்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.