பிக் பாஸ் தமிழ் சீசன் 8 பரபரப்பான இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த வாரம் யார் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Vijay Sethupathi Next Film: விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தை அட்லி தயாரிக்கிறார் என்றும் பாலாஜி தரணீதரன் இயக்க உள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜய் சேதுபதி மீது தற்போது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Bigg Boss Tamil 8 Eviction: பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி 63 நாட்களை கடந்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் 6 வாரம் இருக்கும் நிலையில் சில அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.
Balaji Murugadoss vs Udhayanidhi news : அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வம்புக்கு இழுத்திருக்கும் விஜய் டிவி பிக்பாஸ் டைட்டில் வின்னர் பாலாஜி முருகதாஸ், ஊழல் செய்யாமலா இவ்வளவு சொத்துகளை அவரது குடும்பம் சம்பாதித்திருக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.
Bigg Boss 8 Tamil: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் ஹிட்டான நிகழ்ச்சி பிக் பாஸ். தற்போது பிக் பாஸ் தமிழ் 8 நிகழ்ச்சி குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
Bigg Boss 8 Tamil: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் ஹிட்டான நிகழ்ச்சி பிக் பாஸ். தற்போது பிக் பாஸ் தமிழ் 8 துவங்கப்போகும் செய்தி வெளியாகி வைரலாகி வருகிறது.
Bigg Boss 7 Tamil Title Winner Archana: பிக்பாஸ் 7 தமிழ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அர்ச்சனா அறிவிக்கப்பட்டார். இவர் பிக்பாஸ் தொடரில் வருவதற்கு முன்னர் என்ன செய்துகொண்டிருந்தார் என்பதை இதில் காணலாம்.
Bigg Boss Tamil 7: பிக்பாஸ் 7 சீசனின் வெற்றியாளராக இருப்பார் என பலராலும் கணிக்கப்பட்ட விஜய் வர்மா இன்று எவிக்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Bigg Boss Poornima Ravi: 'பிக் பாஸ்’ புகழ் பூர்ணிமா ரவி நடிப்பில், எம்.எஸ். ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள 'செவப்பி' படம் ஆஹா ஓடிடி தளத்தில் ஜனவரி 12, 2024 அன்று ப்ரீமியர் ஆகிறது.
ரெட் கார்டு கொடுத்து பிரதீப் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் அது பல்வேறு சர்ச்சைகளுக்கு வழி வகுத்துள்ளது.குறிப்பாக முன்னாள் போட்டியாளர்களும் பிரதீப்புக்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளனர் இது பற்றி இப்போது பார்க்கலாம்,
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.