ரியோ இந்த சுற்றில் முதலிடத்தை பிடித்து ஏழு புள்ளிகளை பெற்றுள்ளார். அந்த வகையில் ரியோ 19 புள்ளிகளைப் பெற்றுள்ள நிலையில் தற்போது 26 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் வேலை செய்யாமல் சோம்பேறியாக இருக்காதீங்கன்னு சொன்னதற்கு சோம்பேறின்னு சொல்லாதீங்கன்னு அப்படி கத்தும் பாலாஜி முருகதாஸ், ஆரியை பார்த்து பேக்கு, அடி முட்டாள், வெளியே வந்தா பார்த்துக்குறேன், அடிச்சிடுவேன் என்று பேசியுள்ளார். இதை பலர் கண்டித்துள்ளனர்.
2017 ஆம் ஆண்டில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த ஒரு நிகழ்ச்சியிலும் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர். அவர்களது படங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன.
பிரபலமான ரியாலிட்டி ஷோ, பிக் பாஸ் தமிழ் சீசன் 4 இன்று ஒருவர் வெளியேற வேண்டும். இந்த எலிமிநேஷன் இல் நேற்று ஆரி மற்றும் ரம்யா ஆகியோர் காப்பாற்றப்பட்டனர்.
பாலாஜி முருகதாஸ் (Balaji Murugadoss) மாடலிங் செய்து வருபவர். இவர் மிஸ்டர் இன்டர்நேஷனல் இந்தியா, மிஸ்டர் பர்ஃபெக்ட் பாடி டைட்டில்கள் வென்றுள்ளார். தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 4ல் (Bigg Boss Tamil) கலந்து கொண்டு விளையாடி வருகிறார். இன்று அவரது பிறந்தநாளை நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.