டெபிட் / கிரெடிட் கார்டு, மெட்ரோ கார்டு என பல கார்டுகளை வைத்திருக்க வேண்டிய அவசியம் முடிவுக்கு வருகிறது. ஒற்றை அட்டை மூலம், எல்லா வேலைகளையும் செய்யலாம்
நவி மும்பை பகுதியில் ஆன்லைனில் பீட்சா (Pizza) ஆர்டர் செய்த வயதான தம்பதியினர் அதற்கு கொடுத்த விலைi மிகவும் அதிகம். வங்கிக் கணக்கில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் Pizzaவின் விலை என்றால் எப்படி இருக்கும்? ஆனால், பணம் போன பிறகும் பீட்சா வரவில்லை என்பது தான் இன்னும் கொடுமையான செய்தி.
வீட்டுக் கடனின் மாதத் தவணை (EMI) செலுத்த நீங்கள் சிரமப்படுகிறீர்களா? அந்த சுமையைக் குறைக்க வழி இல்லையே என்ற கவலையை விடுங்கள். வீட்டுக் கடனை வேறு வங்கிக்கு (Bank) மாற்றி உங்கள் நிதிச் சுமையை குறைக்க வழி இருக்கிறது. இதுவரை வங்கிகள் வீட்டுக் கடன்களுக்கு 8-9% வரை வட்டி வசூல்லித்தன. ஆனால் இப்போது பெரும்பாலான வங்கிகளின் வீட்டுக் கடன்கள் (Home Loans) சுமார் 7% என்ற அளவுக்கு குறைந்துவிட்டன.
இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் 14 நாட்கள் வங்கிகள் இயங்காது. பண்டிகைகள் காரணமாகவும், சில வாராந்திர விடுமுறை காரணமாகவும் வங்கிகள் செயல்படாது. எந்த நாட்களில் வங்கிகள் மூடப்படும் ஏன்? எதற்கு தெரிந்துக்கொள்ளுங்கள்
HDFC வங்கி வாடிக்கையாளரா? உங்கள் பணத்தை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருப்பது? ஆன்லைன் வங்கி மோசடிகளைத் தவிர்க்க, நீங்கள் செய்யக்கூடியது மற்றும் செய்யக்கூடாதது பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்.
ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (ஈ.எஸ்.எஃப்.பி) (Equitas Small Finance Bank (ESFB)) பெண்களுக்கு 7 சதவீத வட்டியை வழங்கும் 'ஈவா' சேமிப்புக் கணக்கை அறிமுகப்படுத்துவதாக திங்கட்கிழமையன்று அறிவித்தது.
நவம்பர் 15 (ஞாயிற்றுக்கிழமை) கோவர்தன் பூஜை காரணமாக நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும் என்பதை உங்களுக்குச் சொல்கிறோம். நவம்பர் 16 ஆம் தேதி பயதுஜ் திருவிழா இருந்தால், இந்த நாளில் வங்கியில் எந்த வேலையும் இருக்காது..!
சம்பள கணக்கை பணம் இல்லாமலேயே பூஜ்ஜிய நிலுவைத் தொகையில் (zero balance) திறக்க முடியும். வழக்கமாக, ஒரு வங்கியில் கணக்கைத் திறக்க, குறைந்தது1000 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும்.
கிரெடிட் கார்டு மற்றும் டிஜிட்டல் பேமண்ட் பணப்பை (Payment Wallets) அடுத்து, இப்போது "பை நவ் பே லேட்டர்" (Buy Now Pay Later) சேவையும் சமீபத்திய ஆண்டுகளில் பிரபலமடைந்துள்ளது.
ஓய்வீதிய திட்டம் என்பது நடுத்தர வர்க்கத்தினருக்கு, குறிப்பாக அரசு பணியில் இல்லாதவர்களுக்கு வரப்பிரசாதம் எனலாம். அரசு பணியில் இல்லாதவர்களுக்கு இந்த ஓய்வுவூதிய திட்டம் மிகவும் நம்பிக்கையை கொண்டு வந்துள்ளது.
திருநெல்வேலியில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைகள் தீர்க்கும் மன்றம், நுகர்வோர் சேவை குறைபாட்டிற்காக, ஒரு தனியார் துறை வங்கிக்கு ரூ .20,000 அபராதம் விதித்துள்ளது.
இனி, நீங்கள் கவலைப்பட வேண்டாம். இன்று இந்திய ரிசர்வ் வங்கியின் சிறப்பு விதி பற்றி நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம். அதாவது உங்கள் பணம் உடனடியாக திருப்பித் தரப்படும்.
இனி, நீங்கள் கவலைப்பட வேண்டாம். இன்று இந்திய ரிசர்வ் வங்கியின் சிறப்பு விதி பற்றி நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம். அதாவது உங்கள் பணம் உடனடியாக திருப்பித் தரப்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.