மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம் 28, 29-ம் தேதிகளில் (இன்றும் மற்றும் நாளை) நடத்தப்படும் என்று அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
மார்ச் 2022 வங்கி விடுமுறை: மார்ச் 2022 இல் வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலின்படி, மார்ச் 2022ல் மொத்தம் 13 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும்.
வாடிக்கையாளர்களின் வசதிக்காக, 1800 1234 என்ற இலவச எண்ணை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளளது, இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே பல்வேறு வசதிகளைப் பெறலாம்.
புதுச்சேரி லாஸ்பேட்டை கூட்டுறவு வங்கியில் ஒரு கோடி ரூபாய் வரை போலி நகை வைத்து மோசடியில் காசாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டு, அடமானம் வைக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்டது.
சேமிப்பு கணக்கு 1 வருட காலம் வரை வங்கி மூலமாகவோ அல்லது ATM மூலமாகவோ எவ்வித பண பரிவர்த்தனை செய்யாதிருக்கும் பட்சத்தில் சேமிப்பு கணக்கு "INACTIVE" நிலைக்கு சென்றுவிடும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.