Bank Holidays August 2022: இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆகஸ்ட் 2022-க்கான விடுமுறைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலின்படி, இந்த மாதம் மொத்தம் 15 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும்
Bank Holidays July 2022: இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஜூலை 2022க்கான விடுமுறைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலின்படி, ஜூலை மாதம் மொத்தம் 16 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும்
Bank Strike : வங்கியில் ஏதேனும் முக்கியமான வேலை இருந்தால், அதை இன்றே முடித்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நாளை (சனிக்கிழமை) முதல் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டு இருக்கும்.
ஹோலி வங்கி விடுமுறை: மார்ச் மாதம் பண்டிகை மாதமாக நிறைந்துள்ளது. எனவே நீங்கள் வங்கிக்குச் செல்ல திட்டமிட்டால், அதற்கு முன் விடுமுறைகளின் பட்டியலை (மார்ச் வங்கி விடுமுறைகள் 2022) சரிபார்க்கவும்.
மார்ச் 2022 வங்கி விடுமுறை: மார்ச் 2022 இல் வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலின்படி, மார்ச் 2022ல் மொத்தம் 13 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும்.
பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் இந்தியாவில் உள்ள பிராந்திய வங்கிகள் ஆகியவை குறிப்பிட்ட தேதிகளில் மூடப்பட்டிருக்கும் என்று RBI வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள் தெளிவாகக் கூறுகின்றன.
முக்கியச் செய்தி! அடுத்த வாரம் இந்த இரண்டு நாட்களுக்கு உங்கள் வங்கியில் வேலைநிறுத்தம் இருக்கலாம். வங்கித் தொடர்பான முக்கியமான வேலையை முன்கூட்டியே செய்துக்கொள்ளவும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.