Holiday 2022: 2021 ஆம் ஆண்டின் கடைசி நாள் இன்று. 2022 ஆம் ஆண்டு பிறக்கவுள்ளது. வரவிருக்கும் புத்தாண்டு, ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு நிறைந்ததாக இருக்கும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உள்ளது.
நம் நாட்டில் பண்டிகைகளுக்கு பஞ்சமில்லை. பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப்படும் பலவிதமான பண்டிகைகள் பல்வேறு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன.
பொதுவாக, இந்தியாவில் பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்கள் என்றால் அந்த நாட்களில் விடுமுறை இருப்பது வழக்கம். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து ஒன்றாக அமர்ந்து பண்டிகை நாளை ஒன்றாக கொண்டாடுகிறார்கள்.
2022 ஆம் ஆண்டு பிறக்கவுள்ள இந்த வேளையில், வரவிருக்கும் புத்தாண்டில் (New Year) நாம் மகிழ்ச்சியாக கொண்டாடவிருக்கும் பண்டிகைகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
அரசு விடுமுறைகள்:
26 ஜனவரி - குடியரசு தினம்
1 மார்ச் - மகா சிவராத்திரி
18 மார்ச் - ஹோலி
14 ஏப்ரல் - மகாவீர் ஜெயந்தி
15 ஏப்ரல் - புனித வெள்ளி
3 மே - ரமலான்
16 மே - புத்த பூர்ணிமா
10 ஜூலை - பக்ரீத்
9 ஆகஸ்ட் - முஹரம்
15 ஆகஸ்ட் - சுதந்திர தினம்
19 ஆகஸ்ட் - கிருஷ்ண ஜெயந்தி
2 அக்டோபர் - காந்தி ஜெயந்தி
5 அக்டோபர் - தசரா
7 அக்டோபர் - முகமது நபி பிறந்த நாள்
24 அக்டோபர் - தீபாவளி
8 நவம்பர் - குருநானக் ஜெயந்தி
25 டிசம்பர் - கிறிஸ்துமஸ்
ALSO READ | Weekly Horoscope: ஆண்டின் கடைசி வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு அட்டகாசமாய் உள்ளது
பிராந்திய விடுமுறை:
1 ஜனவரி - புத்தாண்டு தினம்
9 ஜனவரி - குரு கோவிந்த் சிங் ஜெயந்தி
13 ஜனவரி - போகி
14 - பொங்கல்
5 பிப்ரவரி - வசந்த பஞ்சமி
15 பிப்ரவரி - ஹஸ்ரத் அலி பிறந்த நாள்
16 பிப்ரவரி - குரு ரவிதாஸ் ஜெயந்தி
19 பிப்ரவரி - சிவாஜி ஜெயந்தி
26 பிப்ரவரி - மகரிஷி தயானந்த சரஸ்வதி ஜெயந்தி
17 மார்ச் - ஹோலிகா தஹன்
2 ஏப்ரல் - குடி பத்வா
10 ஏப்ரல் - ராம நவமி
14 ஏப்ரல் - தமிழ் புத்தாண்டு, அம்பேத்கர் ஜெயந்தி
11 ஆகஸ்ட் - ரக்ஷா பந்தன்
16 ஆகஸ்ட் - பார்சி புத்தாண்டு
31 ஆகஸ்ட் - விநாயகர் சதுர்த்தி
9 அக்டோபர் - மகரிஷி வால்மீகி ஜெயந்தி
13 அக்டோபர் - கர்வா சௌத்
25 அக்டோபர் - கோவர்தன் பூஜை
26 அக்டோபர் - பாய் தூஜ்
30 அக்டோபர் - சத் பூஜை
24 நவம்பர் - குரு தேஜ் பகதூர் தியாக தினம்
ALSO READ | Happy New Year! குவாட்டர் வாங்கினால் சிக்கன் 65 இலவசம்!! புதுவையின் புத்தாண்டு சலுகை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR