Bank Holidays In India: இந்திய ரிசர்வ் வங்கியின் அட்டவணையின்படி, வார இறுதி நாட்கள் சேர்த்து ஜூன் மாதத்தில் மொத்தம் 12 நாட்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டு இருக்கிறது.
தற்போது இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலின்படி, மே மாதத்தில் 12 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Bank Holidays in March 2023: மார்ச் மாதத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் உட்பட 12 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Bank Holidays March 2023: மார்ச் மாதத்தில் மட்டும் வார இறுதி நாட்கள் உட்பட பண்டிகைகளுடன் சேர்த்து மொத்தமாக 12 நாட்கள் வங்கிகள் இயங்காது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Bank Holidays February 2023: இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, 2023 பிப்ரவரி மாதத்தில் வங்கிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது
Bank Holidays: இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, பிப்ரவரி மாதத்தில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 10 வங்கி விடுமுறைகள் இருக்கும்.
வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எந்தவிதமான பிரச்சனையும் ஏற்படாத வகையில், வங்கி விடுமுறை பட்டியல் இந்திய ரிசர்வ் வங்கியால் முன்கூட்டியே வெளியிடப்படுகிறது.
டிசம்பர் மாதத்தில் அனைத்து பொது மற்றும் தனியார் துறை வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், ஜனவரி மாதத்தில் 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கி தொடர்பான வேலைகள் மக்களுக்கு இருப்பதால் டிசம்பர் மாதத்தில் எந்தெந்த தேதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை என்பதை தெரிந்துகொண்டால் அவர்களுக்கு வீண் அலைச்சல் இருக்காது.
இந்திய ரிசர்வ் வங்கியின் காலண்டரின்படி, அக்டோபர் மாதத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை உட்பட கிட்டத்தட்ட 21 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு இருக்கிறது.
Bank Holidays In September: செப்டம்பரில் ஆகஸ்ட் மாதத்தைப் போலவே வங்கிகள் பல நாட்களுக்கு மூடப்பட உள்ளன. செப்டம்பரில் வங்கி தொடர்பான முக்கியமான வேலைகள் ஏதேனும் இருந்தால், அதை முன்கூட்டியே திட்டமிடுங்கள்.
Bank Holidays In September: செப்டம்பரில் ஆகஸ்ட் மாதத்தைப் போலவே வங்கிகளும் பங்குச் சந்தைகளும் பல நாட்களுக்கு மூடப்பட உள்ளன. செப்டம்பரில் வங்கி தொடர்பான முக்கியமான வேலைகள் ஏதேனும் இருந்தால், அதை முன்கூட்டியே திட்டமிடுங்கள்
இந்திய ரிசர்வ் வங்கியின் காலண்டரின் படி, செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 8 விடுமுறைகள், இது தவிர சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 6 நாட்கள் என மொத்தமாக 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.
August Bank Holidays: ஆகஸ்ட் 18 முதல் 4 தொடர் விடுமுறைகள் வருகின்றன. ஆனால் இந்த விடுமுறைகள் அனைத்து மாநிலங்களிலும் உள்ள வங்கிகளுக்கு ஒரே நேரத்தில் பொருந்தாது. விவரமாக இந்த பதிவில் காணலாம்.
Bank Holidays In August 2022: ஆகஸ்ட் மாதத்தில் வார விடுமுறை உட்பட 18 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது. எனவே ஆகஸ்ட் மாத வங்கி விடுமுறை முழு பட்டியலை இங்கே சரிப்பார்க்கவும்.
Bank Holidays in August 2022: உங்கள் முக்கியமான வேலையை இன்றே செய்து முடிக்கவும், ஆகஸ்டில் 18 நாட்களுக்கு வங்கி மூடப்பட்டிருக்கும், முழுப் பட்டியலைப் பார்க்கவும்
Changes From 1st August: ஜூலை மதம் முடிந்து ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளது. இந்த மாதம் சாமானியர்களை நேரடியாக பாதிக்கும் பல மாற்றங்கள் நடக்கவுள்ளன. அவற்றை பற்றி விரிவாக காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.