சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் அதிமுக முன்னாள் நிர்வாகி ஒருவர் மது பாட்டில் வீசி, கோஷமிட்டது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை இதழாளர் -எழுத்தாளர் - சமூக நீதிக் காவலர் - பண்பாட்டுப் பாசறை என 12 தலைப்புகளில் கொண்டாடும் வகையில், ஒவ்வொரு குழுவுக்கும் அமைச்சர்களை பொறுப்பாளர்களாக நியமித்து உத்தரவு வெளியிட்டுள்ளார்
Kalaignar karunanidhi Memorial Day: தமிழத்தை ஐந்து முறை ஆட்சி செய்தவரும், திமுகவின் தலைவருமன மு.கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவு நாள் ஆகஸ்ட் 7ஆம் தேதியான இன்று மாநிலம் முழுவதிலும் அனுசரிக்கப்படுகிறது.
Karunanidhi 4th Memorial : இந்திய அரசியலில் கலைஞர் அளவுக்கு விமர்சனங்களை சந்தித்த, சந்தித்து வரும் தலைவர் இதுவரை இல்லை. கலைஞர் மீது வைக்கப்படும் விமர்சனங்களே அவரது சாதனைகளுக்கு சான்று.!
தமிழக எதிர்க்கட்சியான திமுகவின் "தேர்தல் அறிக்கை" (DMK Election Manifesto) தயாரிப்பு குழுவின் முதல் கூட்டம், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது.
மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏ-க்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
நேற்று மாலை தி.மு.க. தலைமை அலுவலகத்திலிருந்து, உடனடியாக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் இன்று சென்னை வர வேண்டும். ஆலோசனை கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில் மு.க ஸ்டாலின், திமுக எம்எல்ஏ-க்களுக்கு அழைப்பு விடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கூர்ந்து கவனிக்க படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.