டெல்லி திமுக அலுவலகத்தில் இடம்பெற்றிருக்கும் அரிய புகைப்படங்களின் தொகுப்பு

டெல்லியில் திமுக அலுவலகத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

டெல்லியில் புதிதாக கட்டப்பட்ட திமுக அலுவலகத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

1 /7

டெல்லியில் திமுக அலுவலக திறப்பு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. திமுகவின் கூட்டணிக் கட்சிகள் மற்றும் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

2 /7

அறிஞர் அண்ணா, தேர்தல் வெற்றிகாக்க கலைஞர் கருணாநிதிக்கு மோதிரம் அணிவித்த அரிய புகைப்படம்

3 /7

திமுக முன்னாள் தலைவருடன், திமுக இந்நாள் தலைவர் இருக்கும் புகைப்படம். மு.க.ஸ்டாலின் இப்போது தமிழகத்தின் முதலமைச்சராகவும் இருக்கிறார். 

4 /7

பெரியார், திமுக முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு மாலை அணிவிக்கும் புகைப்படம்

5 /7

டெல்லியில் திமுக அலுவலகம் திறப்பு அறிவிப்பு பலகை

6 /7

திமுகவின் நீண்டகால பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் அன்பழகனுடன், திமுகவின் நீண்ட கால தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி இருக்கிறார். 

7 /7

திமுகவை நிறுவியவர்களின் ஒருவரான நாவலர் நெடுஞ்செழியனுடன் கலைஞர் கருணாநிதி இருக்கிறார். இந்த புகைப்படத்தில் திமுகவின் இரண்டு முன்னாள் முதல்வர்களும் இருக்கின்றனர்.